Saturday, December 5, 2020

Latest Posts

8 லிங்கங்களை வழிபட்டால் கோடி புண்ணியம்

வானுயர ஓங்கி வளம்பெற விளங்கும் மலையினை அண்ணாமலை அண்ணலின் புனித திருவடியாகவே மக்கள் போற்றி வணங்குவர். மலையை சுற்றி வரும் பக்தர்கள் ஆதி வாரத்தில் சிவபதமும், சோம வாரத்தில் தேவேந்திர...

தமிழகத்தில் 2 நாள் மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் வலுவிழந்தது. இதனால் தமிழகத்தில் 2 நாள்களுக்கு மழை நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மன்னாா் வளைகுடா கடல்...

அவருக்கு எப்போதும் கடன்பட்டிருப்பேன் – குஷ்பு நெகிழ்ச்சி

1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்...

கொரோனா வைரஸ் மருந்து இலங்கைக்கு கிடைக்கும் நாள் குறித்து அறிவிப்பு

உலகசுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகாரமளிக்கப்பட்ட கொரோனா வைரஸ் மருந்து, பெப்ரவரி நடுப்பகுதியில் இலங்கைக்கு கிடைக்கலாம் என மருந்தகங்களை ஒழுங்குபடுத்துதல்,உற்பத்தி விநியோகம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.

மக்கள் செறிவுள்ள பகுதியில் தனிமைப்படுத்தல் முகாம் வேண்டாம்

மக்கள் செறிவுள்ள பகுதியில் தனிமைப்படுத்தல் முகாம் வேண்டாம் என கரைச்சி பிரதேச சபை உறுப்பினரும் சமூக ஆர்வலருமான ச.ஜீவராசா கோரிக்கை விடுத்துள்ளார்

இன்று அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலையே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

அரசு  கொறோனோ தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும்  நபர்களுக்கான  தனிமைப்படுத்தல் நிலையங்களை,  நாட்டில் மக்கள்  செறிவாக வாழும் பல  இடங்களில் அமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

அதனை விட பாதிக்கப்பட்டவர்களை மாவட்டம் விட்டு மாகாணம் விட்டு கடந்து சென்று தனிமைப்படுத்தும் முயற்சியினை அரசு கைவிட வேண்டும்  கொறோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான தனிமைப்படுத்தல் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் அந்ததந்த மாவட்டங்களில் வைத்து மேற்கொள்ளப்படல் வேண்டும் மாறாக மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் பொது இடங்களை இலக்கு வைத்து அரசு நகர்வதனை உடன் நிறுத்த வேண்டும் அந்தந்த மாவட்டத்தில் பாதிப்புக்கு உள்ளானவர்கள் என இனம் காணப்பட்டவர்கள் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் தனிமைப்படுத்தல் முகாம்களை அமைத்து பராமரிப்பு செய்ய அரசு வழிவகை செய்ய வேண்டும் இதுவே அனைவருக்கும் பாதுகாப்பானது கூட இதில் எந்த இனத்தவர் என்பது முக்கியமல்ல நாட்டில் இவ்வாறான நிலை தொடரும் பட்சத்தில் அனைவருக்குமே ஆபத்தை ஏற்ப்படுத்தும்

குறிப்பாக கிளிநொச்சியில் வசிக்கும் எனக்கு கூட எதிர்காலத்தில் தொற்று ஏற்ப்பட்டால் என்னையும் எமது மாவட்டத்தில் எத்தனை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி உள்ளது அங்கு முகாமை அமைத்து தனிமைப் படுத்துங்கள் இது மற்றவர்களுக்கு என்னில் இருந்து தொற்று பரவாமல் இருக்க உதவும் அதனை விடுத்து என்னை தென்னிலங்கையிலையோ அல்லது மக்கள் நடமாடும் பகுதியிலையோ தனிமைப்படுத்துங்கள் என்று நாம் அரசை கோரவில்லை எனவே இதனை அரசு புரிந்துகொண்ட நடக்க வேண்டும்

2009 யுத்தம் முடிவடைந்த போது  தமிழர் தாயகத்தில் இருந்தவர்களை இதே அரசு செட்டிகுளம் பகுதியில் மக்கள் நடமாட்டம் அற்ற பகுதியில் முள்வேலிக்குள் அமைக்கப்பட்ட முகாமில் தனிமைப்படுத்தியது அதனால் இவை இந்த அரசுக்கு புதிதாக இருக்காது ஆகவே அண்மையில் நடைபெறுகின்ற சம்பவங்கள் அரசுக்கு படிப்பினையாக இருக்கும் தனிமை படுத்தல் முகாம்களில் இருந்து எத்தனை பேர் இதுவரை போதிய அறிவு இல்லாமலும் நோயின் தன்மை புரியாமலும் தப்பிச் செல்ல முயன்று இருக்கிறார்கள் ஆகவே முகாம்கள் மக்கள் செறிவுள்ள பகுதியில் இருந்தால் தப்பி சென்று ஏனையவர்களுக்கு நோயை பரப்பினால் யார் பொறுப்பு

இது இனம் மதம் கடந்த தொற்று நோய் ஆகவே எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு தயவு செய்து அந்தந்த மாவட்டத்திலையே நடமாட்டம் இல்லாத பகுதி உள்ளது அங்கு முகாமை அமைத்து தனிமைப் படுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

Latest Posts

8 லிங்கங்களை வழிபட்டால் கோடி புண்ணியம்

வானுயர ஓங்கி வளம்பெற விளங்கும் மலையினை அண்ணாமலை அண்ணலின் புனித திருவடியாகவே மக்கள் போற்றி வணங்குவர். மலையை சுற்றி வரும் பக்தர்கள் ஆதி வாரத்தில் சிவபதமும், சோம வாரத்தில் தேவேந்திர...

தமிழகத்தில் 2 நாள் மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் வலுவிழந்தது. இதனால் தமிழகத்தில் 2 நாள்களுக்கு மழை நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மன்னாா் வளைகுடா கடல்...

அவருக்கு எப்போதும் கடன்பட்டிருப்பேன் – குஷ்பு நெகிழ்ச்சி

1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்...

கொரோனா வைரஸ் மருந்து இலங்கைக்கு கிடைக்கும் நாள் குறித்து அறிவிப்பு

உலகசுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகாரமளிக்கப்பட்ட கொரோனா வைரஸ் மருந்து, பெப்ரவரி நடுப்பகுதியில் இலங்கைக்கு கிடைக்கலாம் என மருந்தகங்களை ஒழுங்குபடுத்துதல்,உற்பத்தி விநியோகம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.

Breaking News

புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களுக்கு தெற்கிலும்வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்க தயார்!

புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்ய விரும்பினால் வடக்கில் மாத்திரம் அல்ல தெற்கிலும் முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட முழுமையான ஏற்பாடுகளை செய்துகொடுக்க தயாராக உள்ளோம் என அமைச்சர் விமல்...

புலிகள்அமைப்பை போன்று கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டும்!

விடுதலைப்புலிகள் அமைப்பை தோற்கடித்த அடுத்த கணமே தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டுமென அமைச்சர் சரத்வீரசேகர தெரித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில்...

11 உயிர்களைக் காவுகொண்ட சிறைச்சாலை மோதல் குறித்துஆராய மேலுமொரு குழு நியமனம்

மஹர சிறைச்சாலை மோதல் தொடர்பான விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் 12 அதிகாரிகள் உள்ளடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலை மோதல் – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சிகிச்சைக்காக...

கார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறுஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்!

கார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் கார்த்தை விளக்கீட்டுக்காக தீபம் ஏற்றிய வயோதிபத் தம்பதியர்...

Don't Miss