Tuesday, September 29, 2020

Latest Posts

இன்றைய ராசிபலன் எப்படி? 29.09.2020

மேஷம்மேஷம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும் குடும்பத்திலுள்ளவர்களுடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். பயணங்கள் சிறப்பாக அமையும்.புதுத் தொழில் தொடங்கும்முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள்...

முகத்தில் முடி வளர்ந்தால் என்ன செய்யலாம்?

பெண்கள் சிலருடைய முகத்தில் ஆங்காங்கே முடிகள் தென்படும். முடியை வெட்டினாலோ, சேவிங் செய்தாலோ மீண்டும் வளர்ந்து கொண்டுதான் இருக்கும். இத்தகைய முடி வளர்ச்சியை வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டு எளிமையாக நீக்கிவிடலாம்.

இருபதாவது திருத்தமும் ராஜபக்சக்களும்…!

இப்போதிருக்கும் யாப்பு 1978 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்ததிலிருந்து நடந்த பெரும்பாலான ஜனாதிபதி தேர்தல்களில் வேட்பாளர்கள் ஜனாதிபதி முறைமையை அகற்றுவோம் அல்லது நிறைவேற்று அதிகாரத்தை குறைப்போம் நாடாளுமன்றத்தை பலப்படுத்துவோம் என்று...

பார்வை குறை போக்கும் பெருமாள் யார் தெரியுமா?

திருத்தணி அருகேயுள்ள மத்தூரில் அருட்பாலிக்கும் வரதராஜ பெருமாள் தன்னை நாடி வரும் பக்தர்களின் துயரை துடைத்து காத்தருள்கிறார். குறிப்பாக கண் தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து வைத்து நல்லருள் புரிகிறார்...

பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கினர் சிறீதரன்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியோரிடம் இன்று கெிளிநொச்சி பொலிசார் வாக்குமூலம் பதிவு செய்தனர். இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த இருவரிடமும் பொலிசார் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.

தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் கடந்த மார்ச் மாதம் 8ம் திகதி கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் இடம்பெற்ற மகளீர் தின நிகழ்வில் அன்னை பூபதியின் உருவப்படத்துடன், விடுதலைப்புலிகளின் பெண் புாராளிகளின் புகைப்படங்கள் அங்சலிக்காக வைக்கப்பட்டமை தொடர்பில் கிளிநொச்சியை சேர்ந்த ஒருவரால் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக இன்று பொலிசார் விசாரணைக்காக அழைத்திருந்தனர். இந்த நிலையில் இருவரிடமும் கிளிநொச்சி பொலிசார் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.

இதன்புாது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குறிப்பிடுகையில்,குறித்த தினத்தன்று மகளீர் தின நிகழ்வில் தானும், கரைச்சி பிரதேச சபை தவிசாளர், சட்டத்தரணிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாகவு்ம. அங்கு அன்னை பூபதியின் திரு உருவ படத்துடன், போராளிகள் சிலரின் படங்கள் அங்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பில் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து செயற்படும் ஒருவரால் தனது குடும்பத்தில் போராட்ட காலத்தில் சகோதரர்கள் கொலை செய்யப்பட்டதாகவு்ம, மீண்டும் இளைஞர்களை போராட்ட சிந்தனைக்குள் அழைத்து செல்லும் செயற்பாட்டில் இருவரும் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்து முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தார். குறித்த முறைப்பாட்டிற்கு அமைவாக ஏற்கனவே விசாரணைக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் கிடைத்த தகவல்கள் போதாது என தெரிவித்த இன்று மீண்டும் எம்மை அழைத்து நீண்ட நேரம் வாக்குமூலம் பொலிசாரால் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் ஊடகங்களிற்கு குறிப்பிட்டிருந்தார்.

Latest Posts

இன்றைய ராசிபலன் எப்படி? 29.09.2020

மேஷம்மேஷம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும் குடும்பத்திலுள்ளவர்களுடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். பயணங்கள் சிறப்பாக அமையும்.புதுத் தொழில் தொடங்கும்முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள்...

முகத்தில் முடி வளர்ந்தால் என்ன செய்யலாம்?

பெண்கள் சிலருடைய முகத்தில் ஆங்காங்கே முடிகள் தென்படும். முடியை வெட்டினாலோ, சேவிங் செய்தாலோ மீண்டும் வளர்ந்து கொண்டுதான் இருக்கும். இத்தகைய முடி வளர்ச்சியை வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டு எளிமையாக நீக்கிவிடலாம்.

இருபதாவது திருத்தமும் ராஜபக்சக்களும்…!

இப்போதிருக்கும் யாப்பு 1978 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்ததிலிருந்து நடந்த பெரும்பாலான ஜனாதிபதி தேர்தல்களில் வேட்பாளர்கள் ஜனாதிபதி முறைமையை அகற்றுவோம் அல்லது நிறைவேற்று அதிகாரத்தை குறைப்போம் நாடாளுமன்றத்தை பலப்படுத்துவோம் என்று...

பார்வை குறை போக்கும் பெருமாள் யார் தெரியுமா?

திருத்தணி அருகேயுள்ள மத்தூரில் அருட்பாலிக்கும் வரதராஜ பெருமாள் தன்னை நாடி வரும் பக்தர்களின் துயரை துடைத்து காத்தருள்கிறார். குறிப்பாக கண் தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து வைத்து நல்லருள் புரிகிறார்...

Breaking News

யாழில் கத்திக் குத்து – ஒருவர் உயிரிழப்பு

யாழில் கத்திக் குத்துக்கு இலக்காகிய ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று மந்திகை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. பருத்தித்துறை வியாபாரி மூலையில் நேற்று(செவ்வாய்கிழமை) மாலை இந்தச் சம்பவம்...

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் நேற்று மாத்திரம் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின்...

நாட்டில் இன்று மேலும் 18 பேருக்கு கொரோனா

நாட்டில் இன்று மேலும் 18 பேருக்கு கொரோனாதொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,253 ஆக அதிகரித்துள்ளது.

‘நீட்’ தேர்வு அச்சத்தால் மற்றொரு மாணவி தற்கொலை

தமிழகத்தில் 3 மாணவர்கள் நீட் தேர்வு குறித்த அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஒடிசாவிலும் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் பதிவாகியுள்ளது.

புதிய தலைவர் தெரிவு – ஐ.தே.க.இன் செயற்குழு கூட்டம் இன்று

ஐக்கியத் தேசியக் கட்சியின் புதிய பிரதி தலைவரை தெரிவு செய்வதற்கான செயற்குழு கூட்டம் இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று பிற்பகல் 3...

Don't Miss

இன்றைய ராசிபலன் எப்படி? 29.09.2020

மேஷம்மேஷம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும் குடும்பத்திலுள்ளவர்களுடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். பயணங்கள் சிறப்பாக அமையும்.புதுத் தொழில் தொடங்கும்முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள்...

முகத்தில் முடி வளர்ந்தால் என்ன செய்யலாம்?

பெண்கள் சிலருடைய முகத்தில் ஆங்காங்கே முடிகள் தென்படும். முடியை வெட்டினாலோ, சேவிங் செய்தாலோ மீண்டும் வளர்ந்து கொண்டுதான் இருக்கும். இத்தகைய முடி வளர்ச்சியை வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டு எளிமையாக நீக்கிவிடலாம்.

இருபதாவது திருத்தமும் ராஜபக்சக்களும்…!

இப்போதிருக்கும் யாப்பு 1978 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்ததிலிருந்து நடந்த பெரும்பாலான ஜனாதிபதி தேர்தல்களில் வேட்பாளர்கள் ஜனாதிபதி முறைமையை அகற்றுவோம் அல்லது நிறைவேற்று அதிகாரத்தை குறைப்போம் நாடாளுமன்றத்தை பலப்படுத்துவோம் என்று...

பார்வை குறை போக்கும் பெருமாள் யார் தெரியுமா?

திருத்தணி அருகேயுள்ள மத்தூரில் அருட்பாலிக்கும் வரதராஜ பெருமாள் தன்னை நாடி வரும் பக்தர்களின் துயரை துடைத்து காத்தருள்கிறார். குறிப்பாக கண் தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து வைத்து நல்லருள் புரிகிறார்...

ஸ்வெரவ், வவ்ரிங்கா- கோஃப் முதல் சுற்றில் வெற்றி!

பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம். செம் மண் தரையில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம்...