Wednesday, December 2, 2020

Latest Posts

நைஜீரியாவில் பயங்கரவாதிகள் வெறிச்செயல்; விவசாய தொழிலாளர்கள் 110 பேர் கொடூரமாக கொலை

நைஜீரியாவில் விவசாய பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் 110 பேரை போகோ ஹாரம் பயங்கரவாதிகள் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் நைஜீரியாவும்...

லங்கன் பிரீமியர் லீக்: இன்று இரண்டு போட்டிகள்!

இலங்கையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் லங்கன் பிரீமியர் லீக் ரி-20 தொடரில், இன்றைய தினம் இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதலில் மாலை 3.30 மணியளவில்...

தேர்தல் ஆணையர்கள் கூட்டம் குறித்த அறிவிப்பு!

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா,...

வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கு பிசிஆர் பரிசோதனை

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துக் காணப்படுகின்றமையாள் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று (01.12.2020) அதிகாலை...

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள் கூடுகையை தடுப்பதற்கான வீதி தடைகள் அமைக்கும் பணிகள்!

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள் கூடுகையை தடுப்பதற்கான வீதி தடைகள் அமைக்கும் பணிகள் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று காலை 9 மணியிலிருந்து அதற்கான பணிகள் இடம்பெற்ற வருகின்றன. கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றினால் மக்கள் கூடுகைக்கான தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் அப்பகுதிகளில் வீதி தடைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கனகபுரம், தேராவில், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லங்களில் மக்கள் கூடுகைக்கு நேறறைய தினம் நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலைமுதல் அப்பகுதிகளில் வீதி தடைகளை அமைப்பதில் பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர்.

கனகபுரம் துயிலும் இல்லம் அமைந்துள்ள பகுதியில் இவ்வாறு பொலிசார் வீதி தடையினை அமைத்து வருகின்றனர். நேற்றைய தினம் நீதிமன்ற தடை உத்தரவினை நடைமுறைப்படுத்தம் வகையில் மக்கள் கூடுகையை தடுப்பதற்காக இவ்வாறு வீத தடை அமைக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

துயிலும் இல்ல எல்லைப்பகுதியின் இரு மருங்கிலும் இவ்வாறு வீதி தடை அமைக்கப்பட உள்ளதாகவும், துயிலுமில்ல பிரதேசத்தின் வாயில் பகுதியில் அதற்கான கண்காணிப்ப நிலையம் அமைக்கப்படுவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியின் ஊடாக நடைபெறும் புாக்குவரத்திற்கு எவ்வித தடைகளும் ஏற்படாது எவும், துயிலுமில்லத்தில் மக்கள் ஒன்று கூடுவது தொடர்பில் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுளு்ள தடையுத்தரவை நடைமுறைப்படுத்தவதற்காகவே இவ்வீதி தடை அமைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அவ்வீதியை பயன்படுத்தும் மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை வழமைபோன்று முன்னெடுக்க முடியும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த வருடம் மற்றும் அதற்கு முன்னர் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகளில் பதினையாயிரம் வரையான மக்கள் ஒன்று கூடிய பகுதியாக கனகபுரம் துயிலுமில்ல வளாகம் காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் நீதிமன்ற தடை உத்தரவுக்கு அமைவாக பொலிசாரினால் இவ்வாறு வீதி தடை அமைக்கப்பட்டுள்ளது.

மாவீரர் நினைவேந்தல் வாரம் இன்றைய தினம் ஆரம்பிக்கும் நிலையில் பொலிஸ் வீதி தடை அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Latest Posts

நைஜீரியாவில் பயங்கரவாதிகள் வெறிச்செயல்; விவசாய தொழிலாளர்கள் 110 பேர் கொடூரமாக கொலை

நைஜீரியாவில் விவசாய பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் 110 பேரை போகோ ஹாரம் பயங்கரவாதிகள் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் நைஜீரியாவும்...

லங்கன் பிரீமியர் லீக்: இன்று இரண்டு போட்டிகள்!

இலங்கையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் லங்கன் பிரீமியர் லீக் ரி-20 தொடரில், இன்றைய தினம் இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதலில் மாலை 3.30 மணியளவில்...

தேர்தல் ஆணையர்கள் கூட்டம் குறித்த அறிவிப்பு!

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா,...

வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கு பிசிஆர் பரிசோதனை

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துக் காணப்படுகின்றமையாள் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று (01.12.2020) அதிகாலை...

Breaking News

மஹர சிறைச்சாலை மோதல் – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சிகிச்சைக்காக...

கார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறுஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்!

கார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் கார்த்தை விளக்கீட்டுக்காக தீபம் ஏற்றிய வயோதிபத் தம்பதியர்...

கிளிநொச்சியில் 136 பேரில் எவருக்கும் தொற்றில்லை!

கிளிநொச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்ட கொரோனாதொற்றுக்குள்ளான குடிநீர் விநியோகிஸ்தர்களுடன் தொடர்புபட்ட வியாபாரநிலையங்களை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 136 பேரின் பிசிஆர் மாதிரிகள்அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பட்டது.

மீண்டும் ஒரு இரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கம் தமிழர்களிடம் இல்லை!

நாட்டில் மீண்டும் ஒரு இரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கம் தமிழர்களிடம் இல்லை என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம்...

யுத்தத்தில் உயிரிழந்த போராளிகளை நினைவுகூறும் மாவீரர் நாள் இன்று!

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் உயிரிழந்த போராளிகளை நினைவுக்கூறும் மாவீரர் நாள் இன்று (வெள்ளிக்கிழமை) வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரினாலும் நினைவு கூறப்படுகின்றது. தமிழ்...

Don't Miss

நைஜீரியாவில் பயங்கரவாதிகள் வெறிச்செயல்; விவசாய தொழிலாளர்கள் 110 பேர் கொடூரமாக கொலை

நைஜீரியாவில் விவசாய பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் 110 பேரை போகோ ஹாரம் பயங்கரவாதிகள் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் நைஜீரியாவும்...

லங்கன் பிரீமியர் லீக்: இன்று இரண்டு போட்டிகள்!

இலங்கையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் லங்கன் பிரீமியர் லீக் ரி-20 தொடரில், இன்றைய தினம் இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதலில் மாலை 3.30 மணியளவில்...

தேர்தல் ஆணையர்கள் கூட்டம் குறித்த அறிவிப்பு!

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா,...

வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கு பிசிஆர் பரிசோதனை

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துக் காணப்படுகின்றமையாள் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று (01.12.2020) அதிகாலை...

வடக்கில் இராணுவத்தினர் பொலிஸார் அச்சுறுத்தல் குறித்து சிறிதரன் எம்.பி.கண்டனம்

வடக்கில் இந்துக்கள் தங்களது பண்டிகைகளை கொண்டாடுவதற்கு இராணுவத்தினர் பொலிஸார் அச்சுறுத்தல் விடுப்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கண்டனம் வெளியிட்டார். நாடாளுமன்றில்...