Wednesday, January 20, 2021

Latest Posts

விவசாயிகளின் போராட்டம் : டெல்லி முதல்வர் நேரில் ஆய்வு!

விவசாயிகளின் போராட்டம் 12வது நாளாக நீடிக்கும் நிலையில் டெல்லி எல்லையில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் கெஜ்ரிவால் இன்று (திங்கட்கிழமை) ஆய்வு செய்யவுள்ளார். விவசாயிகளின் போராட்டம் 12 ஆவது...

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்!

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது. இதில் எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன்...

தமிழகத்தில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு தேவை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை மேலும் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புயல் மற்றும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட...

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில்கார்த்திகைப்பூ விவகாரம்!

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழீழத்தின் தேசிய அடையாளமாக கருதப்படும் கார்த்திகைப் பூ ஒளிரவிடப்பட்டமை குறித்து அரசாங்கம் தனது அதிருப்தியை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலகமெங்கும் பரந்து...

பிஞ்ச், ஸ்மித் அதிரடி சதம் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி!

சிட்னி: கேப்டன் ஆரோன் பிஞ்ச், ஸ்டீவன் ஸ்மித் அதிரடி சதத்தால் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா 66 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், ரன் குவிக்க ஏதுவான களம் என்பதால் முதலில் பேட்டிங் செய்பவர்கள் அதிக ரன் குவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த களத்தில் கடைசியாக நடந்த 5 ஆட்டங்களில் முதலில் களம் கண்டவர்களின் ரன் குவிப்பு சராசரி 310 ரன்னாக இருக்கிறது. அதற்கேற்ப டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக வார்னர், கேப்டன் பிஞ்ச் களம் கண்டனர். அமர்க்களமாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 27.5 ஓவரில் 156 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. வார்னர் 69 ரன் (76 பந்து, 6 பவுண்டரி) எடுத்து வெளியேறினார்.

பின்னர் பிஞ்ச் – ஸ்மித் இணைந்து அதிரடியாக விளையாட ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இருவரும் 2வது விக்கெட்டுக்கு 108 ரன் சேர்த்தனர். பிஞ்ச் தனது 17வது சதத்தை பதிவு செய்து அசத்தினார் (இந்தியாவுக்கு எதிராக 4வது சதம்). அவர் 124 பந்துகளில் 9பவுண்டரி, 2 சிக்சர் உட்பட 114 ரன் எடுத்து பூம்ரா வேகத்தில் ராகுல் வசம் பிடிபட்டார். ஸ்டாய்னிஸ் டக் அவுட்டாகி வெளியேற, ஸ்மித் – மேக்ஸ்வெல் ஜோடி இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கிறது. மேக்ஸ்வெல் 19 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சர் உட்பட 45 ரன் எடுத்து ஷமி வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

லாபுஷேன் 2 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.அபாரமாக விளையாடிய ஸ்மித் 37 பந்தில் அரை சதமும், 62 பந்தில் தனது 10வது சதமும் விளாசினார். அவர் 66 பந்தில் 11 பவுண்டரி, 4 சிக்சருடன் 105 ரன் விளாசி கடைசி ஓவரில் அவுட்டானார். ஆஸ்திரேலியா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன் குவித்தது. கேரி 17, கம்மின்ஸ் ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் ஷமி 3, பூம்ரா, சைனி, சாஹல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

அடுத்து 375 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. மயாங்க் அகர்வால், தவான் இருவரும் துரத்தலை தொடங்கினர். இருவரும் 5.2 ஓவரில் 53 ரன் குவித்து அதிரடி தொடக்கத்தை கொடுத்தனர், எனினும்… அகர்வால் 22 ரன், கேப்டன் கோஹ்லி 21 ரன், ஷ்ரேயாஸ் 2 ரன் எடுத்து ஹேசல்வுட் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா 9.5 ஓவரில் 80 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது.

ராகுல் 12 ரன் எடுத்து ஸம்பா சுழலில் ஸ்மித் வசம் பிடிபட்டார்.இந்த நிலையில் தவான் – ஹர்திக் பாண்டியா இணை உறுதியுடன் போராடியது. ஆஸ்திரேலியா முதல் 25 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 134 ரன் எடுத்த நிலையில், இந்தியா 25 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன் கடந்ததால் வெற்றி நம்பிக்கை துளிர்த்தது. 31 பந்துகளில் பாண்டியாவும், 55 பந்துகளில் தவானும் அரை சதம் அடித்தனர். இருவரும் 5வது விக்கெட்டுக்கு 128ரன் சேர்த்தனர்.

தவான் 74 ரன் (86 பந்து, 10 பவுண்டரி), ஹர்திக் பாண்டியா 90 ரன் (76 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்), ஜடேஜா 25 ரன் விளாசி ஸம்பா சுழலில் மூழ்க, இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஷமி 13 ரன் எடுத்து ஸ்டார்க் வேகத்தில் கிளீன் போல்டானார்.

இந்தியா 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 308 ரன் எடுத்து, 66 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. சைனி 29 ரன், பூம்ரா (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. பந்துவீச்சில் ஸம்பா 4, ஹேசல்வுட் 3, ஸ்டார்க் 1 விக்கெட் வீழ்த்தினர். ஸ்மித் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க, 2வது ஒருநாள் போட்டி சிட்னியில் நாளை நடக்கிறது.

Latest Posts

விவசாயிகளின் போராட்டம் : டெல்லி முதல்வர் நேரில் ஆய்வு!

விவசாயிகளின் போராட்டம் 12வது நாளாக நீடிக்கும் நிலையில் டெல்லி எல்லையில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் கெஜ்ரிவால் இன்று (திங்கட்கிழமை) ஆய்வு செய்யவுள்ளார். விவசாயிகளின் போராட்டம் 12 ஆவது...

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்!

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது. இதில் எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன்...

தமிழகத்தில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு தேவை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை மேலும் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புயல் மற்றும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட...

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில்கார்த்திகைப்பூ விவகாரம்!

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழீழத்தின் தேசிய அடையாளமாக கருதப்படும் கார்த்திகைப் பூ ஒளிரவிடப்பட்டமை குறித்து அரசாங்கம் தனது அதிருப்தியை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலகமெங்கும் பரந்து...

Breaking News

கிளிநொச்சி மாவட்டத்தில்நேற்று பெய்த கனத்தமழைபலபகுதிகள் வெள்ளத்தால்சூழ்ந்துள்ளது!

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் பெய்த கனத்த மழை பல பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது பாரதிபுரம் பகுதியில் இவ்வாறு வெள்ளம் சூழ்ந்து உள்ள காட்சிகள் எமது...

வடக்கில்–22 ஆயிரத்துக்கும்மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

புரெவி சூறாவளியின் தாக்கத்தை அடுத்து வடக்கில் நிலவுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக, 22 ஆயிரத்து 46 குடும்பங்களைச் சேர்ந்த 72 ஆயிரத்து 994 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களுக்கு தெற்கிலும்வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்க தயார்!

புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்ய விரும்பினால் வடக்கில் மாத்திரம் அல்ல தெற்கிலும் முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட முழுமையான ஏற்பாடுகளை செய்துகொடுக்க தயாராக உள்ளோம் என அமைச்சர் விமல்...

புலிகள்அமைப்பை போன்று கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டும்!

விடுதலைப்புலிகள் அமைப்பை தோற்கடித்த அடுத்த கணமே தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டுமென அமைச்சர் சரத்வீரசேகர தெரித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில்...

11 உயிர்களைக் காவுகொண்ட சிறைச்சாலை மோதல் குறித்துஆராய மேலுமொரு குழு நியமனம்

மஹர சிறைச்சாலை மோதல் தொடர்பான விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் 12 அதிகாரிகள் உள்ளடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Don't Miss

விவசாயிகளின் போராட்டம் : டெல்லி முதல்வர் நேரில் ஆய்வு!

விவசாயிகளின் போராட்டம் 12வது நாளாக நீடிக்கும் நிலையில் டெல்லி எல்லையில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் கெஜ்ரிவால் இன்று (திங்கட்கிழமை) ஆய்வு செய்யவுள்ளார். விவசாயிகளின் போராட்டம் 12 ஆவது...

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்!

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது. இதில் எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன்...

தமிழகத்தில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு தேவை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை மேலும் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புயல் மற்றும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட...

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில்கார்த்திகைப்பூ விவகாரம்!

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழீழத்தின் தேசிய அடையாளமாக கருதப்படும் கார்த்திகைப் பூ ஒளிரவிடப்பட்டமை குறித்து அரசாங்கம் தனது அதிருப்தியை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலகமெங்கும் பரந்து...

வடக்கு-கிழக்கில் மீன்பிடித் துறைமுகங்கள் உருவாகும்

அடுத்த ஐந்து வருடங்களில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு தேவையான மீன்பிடித் துறைமுகங்கள் உருவாக்கப்படும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சர்...