Friday, October 30, 2020

Latest Posts

மட்டக்களப்பில் துப்பாக்கி மற்றும் வாள் மீட்பு!

மட்டக்களப்பு- சவுக்கடி பிரதேசத்தில், உள்ளூர் துப்பாக்கி ஒன்றும் வாள் ஒன்றும் மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸாரால் இன்று (வெள்ளிக்கிழமை) மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும்...

குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா!

கொழும்பு குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு குற்றவியல் பிரிவின் உயர் அதிகாரியொருவர், சிங்கள...

வியன்னா பகிரங்க டென்னிஸ்: கிரிகோர் டிமிட்ரோவ் காலிறுதிக்கு முன்னேற்றம்!

ஆண்களுக்கே உரித்தான வியன்னா பகிரங்க டென்னிஸ் தொடரில், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப்...

தேனில் இப்படியா…?

உலகில் பரிசுத்தமான விஷயங்களாக சில பொருட்கள் கருதப்படுகின்றன. அவற்றில் தாய்ப்பால், தேன் போன்றவற்றுக்கு சிறப்பிடம் உண்டு. நம்முடைய பாரம்பரியத்தில் உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடிய அரிய பொருட்களில் ஒன்று தேன்.

ஐ.பி.எல்.:பொறுப்பான ஆட்டத்தால் ராஜஸ்தான் அணி வெற்றி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 26ஆவது லீக் போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

டுபாயில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணி சார்பாக, டேவிட் வோர்னர் 48 ஓட்டங்களையும், ஜோனி பேயர்ஸ்டொவ் 16 ஓட்டங்களையும், மனிஷ் பாண்டே 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்காது 22 ஓட்டங்களையும், பிரியம் கார்க் 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பந்துவீச்சில், ஜெய்தேவ் உனட்கட், கார்திக் டியாகி மற்றும் ஜொப்ரா ஆர்செர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை சாய்த்தனர்.

இதனைத்தொடர்ந்து 159 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, 19.5 ஓவர்கள் நிறைவில் வெற்றி இலக்கை கடந்து 5 விக்கெட்டுகளால் வெற்றியை பதிவுசெய்தது.

இதில் அணியின் சார்பாக, பென் ஸ்டோக்ஸ் 5 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 16 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 5 ஓட்டங்களையும், சஞ்சு சம்சான் 26 ஓட்டங்களையும் ரொபின் உத்தப்பா 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ரியான் பராங் 42 ஓட்டங்களுடனும் ராகுல் டிவெட்டியா 45 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இறுதிவரை களத்தில் இருந்து அணியினை வெற்றிபெற செய்தனர்.

சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில் காலீல் அஹமட் மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 28 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 4 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 45 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ராகுல் டிவெட்டியா தெரிவுசெய்யப்பட்டார்.

Latest Posts

மட்டக்களப்பில் துப்பாக்கி மற்றும் வாள் மீட்பு!

மட்டக்களப்பு- சவுக்கடி பிரதேசத்தில், உள்ளூர் துப்பாக்கி ஒன்றும் வாள் ஒன்றும் மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸாரால் இன்று (வெள்ளிக்கிழமை) மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும்...

குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா!

கொழும்பு குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு குற்றவியல் பிரிவின் உயர் அதிகாரியொருவர், சிங்கள...

வியன்னா பகிரங்க டென்னிஸ்: கிரிகோர் டிமிட்ரோவ் காலிறுதிக்கு முன்னேற்றம்!

ஆண்களுக்கே உரித்தான வியன்னா பகிரங்க டென்னிஸ் தொடரில், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப்...

தேனில் இப்படியா…?

உலகில் பரிசுத்தமான விஷயங்களாக சில பொருட்கள் கருதப்படுகின்றன. அவற்றில் தாய்ப்பால், தேன் போன்றவற்றுக்கு சிறப்பிடம் உண்டு. நம்முடைய பாரம்பரியத்தில் உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடிய அரிய பொருட்களில் ஒன்று தேன்.

Breaking News

மேல் மாகாணத்தில் அமுலானது தனிமைப்படுத்தல் ஊரடங்கு!

மேல் மாகாணத்தில் நேற்று(வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ச்சியாக...

ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி பெறும் நடவடிக்கைகள் ஒத்திவைப்பு!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி பெறும் நடவடிக்கைகளை எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நிலைமை...

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழையுடனான காலநிலை நிலவக்கூடும்!

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டளவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நேற்று மாத்திரம் 541 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாட்டில் நேற்று மாத்திரம் 541 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணிகளில் 499...

இலங்கையில் நேற்று மாத்திரம் 351 பேருக்கு கொரோனா தொற்று – ஒருவர் உயிரிழப்பு!

இலங்கையில் நேற்று மாத்திரம் 351 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள அனைவரும் பேலியகொடை...

Don't Miss

மட்டக்களப்பில் துப்பாக்கி மற்றும் வாள் மீட்பு!

மட்டக்களப்பு- சவுக்கடி பிரதேசத்தில், உள்ளூர் துப்பாக்கி ஒன்றும் வாள் ஒன்றும் மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸாரால் இன்று (வெள்ளிக்கிழமை) மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும்...

குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா!

கொழும்பு குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு குற்றவியல் பிரிவின் உயர் அதிகாரியொருவர், சிங்கள...

வியன்னா பகிரங்க டென்னிஸ்: கிரிகோர் டிமிட்ரோவ் காலிறுதிக்கு முன்னேற்றம்!

ஆண்களுக்கே உரித்தான வியன்னா பகிரங்க டென்னிஸ் தொடரில், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப்...

தேனில் இப்படியா…?

உலகில் பரிசுத்தமான விஷயங்களாக சில பொருட்கள் கருதப்படுகின்றன. அவற்றில் தாய்ப்பால், தேன் போன்றவற்றுக்கு சிறப்பிடம் உண்டு. நம்முடைய பாரம்பரியத்தில் உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடிய அரிய பொருட்களில் ஒன்று தேன்.

முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடிய தனுஷ்!

நடிகர் தனுஷ் கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். ஏற்கனவே இந்தியில் ராஞ்சனா, அமிதாப்பச்சனுடன் ஷமிதாப் படங்களில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் ‘அத்ரங்கி ரே’ என்ற புதிய இந்தி...