Wednesday, January 20, 2021

Latest Posts

விவசாயிகளின் போராட்டம் : டெல்லி முதல்வர் நேரில் ஆய்வு!

விவசாயிகளின் போராட்டம் 12வது நாளாக நீடிக்கும் நிலையில் டெல்லி எல்லையில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் கெஜ்ரிவால் இன்று (திங்கட்கிழமை) ஆய்வு செய்யவுள்ளார். விவசாயிகளின் போராட்டம் 12 ஆவது...

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்!

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது. இதில் எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன்...

தமிழகத்தில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு தேவை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை மேலும் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புயல் மற்றும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட...

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில்கார்த்திகைப்பூ விவகாரம்!

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழீழத்தின் தேசிய அடையாளமாக கருதப்படும் கார்த்திகைப் பூ ஒளிரவிடப்பட்டமை குறித்து அரசாங்கம் தனது அதிருப்தியை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலகமெங்கும் பரந்து...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 02.11.2020

மேஷம்
மேஷம்: உங்களின் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.

ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நிம்மதியான நாள்.

மிதுனம்
மிதுனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். நண்பர்கள் உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப்பேச வேண்டாம். சிலரின் நயவஞ்சக செயலைநினைத்து வருந்துவீர்கள். உத்தியோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

கடகம்
கடகம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். பணப்பற்றாக் குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

சிம்மம்
சிம்மம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். சொந்த பந்தங்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். பணவரவு உண்டு. வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர் ஆவார்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்பினை ஏற்பீர்கள். இனிமையான நாள்.

கன்னி
கன்னி: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். மதிப்புக் கூடும் நாள்.

துலாம்
துலாம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள் புதிய பாதை தெரியும் நாள்.

விருச்சிகம்
விருச்சிகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் ஈகோ அதிகரிக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.

தனுசு
தனுசு: உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மகரம்
மகரம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள்.

கும்பம்
கும்பம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

மீனம்
மீனம்: எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமையும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.

Latest Posts

விவசாயிகளின் போராட்டம் : டெல்லி முதல்வர் நேரில் ஆய்வு!

விவசாயிகளின் போராட்டம் 12வது நாளாக நீடிக்கும் நிலையில் டெல்லி எல்லையில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் கெஜ்ரிவால் இன்று (திங்கட்கிழமை) ஆய்வு செய்யவுள்ளார். விவசாயிகளின் போராட்டம் 12 ஆவது...

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்!

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது. இதில் எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன்...

தமிழகத்தில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு தேவை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை மேலும் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புயல் மற்றும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட...

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில்கார்த்திகைப்பூ விவகாரம்!

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழீழத்தின் தேசிய அடையாளமாக கருதப்படும் கார்த்திகைப் பூ ஒளிரவிடப்பட்டமை குறித்து அரசாங்கம் தனது அதிருப்தியை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலகமெங்கும் பரந்து...

Breaking News

கிளிநொச்சி மாவட்டத்தில்நேற்று பெய்த கனத்தமழைபலபகுதிகள் வெள்ளத்தால்சூழ்ந்துள்ளது!

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் பெய்த கனத்த மழை பல பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது பாரதிபுரம் பகுதியில் இவ்வாறு வெள்ளம் சூழ்ந்து உள்ள காட்சிகள் எமது...

வடக்கில்–22 ஆயிரத்துக்கும்மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

புரெவி சூறாவளியின் தாக்கத்தை அடுத்து வடக்கில் நிலவுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக, 22 ஆயிரத்து 46 குடும்பங்களைச் சேர்ந்த 72 ஆயிரத்து 994 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களுக்கு தெற்கிலும்வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்க தயார்!

புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்ய விரும்பினால் வடக்கில் மாத்திரம் அல்ல தெற்கிலும் முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட முழுமையான ஏற்பாடுகளை செய்துகொடுக்க தயாராக உள்ளோம் என அமைச்சர் விமல்...

புலிகள்அமைப்பை போன்று கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டும்!

விடுதலைப்புலிகள் அமைப்பை தோற்கடித்த அடுத்த கணமே தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டுமென அமைச்சர் சரத்வீரசேகர தெரித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில்...

11 உயிர்களைக் காவுகொண்ட சிறைச்சாலை மோதல் குறித்துஆராய மேலுமொரு குழு நியமனம்

மஹர சிறைச்சாலை மோதல் தொடர்பான விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் 12 அதிகாரிகள் உள்ளடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Don't Miss

விவசாயிகளின் போராட்டம் : டெல்லி முதல்வர் நேரில் ஆய்வு!

விவசாயிகளின் போராட்டம் 12வது நாளாக நீடிக்கும் நிலையில் டெல்லி எல்லையில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் கெஜ்ரிவால் இன்று (திங்கட்கிழமை) ஆய்வு செய்யவுள்ளார். விவசாயிகளின் போராட்டம் 12 ஆவது...

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்!

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது. இதில் எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன்...

தமிழகத்தில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு தேவை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை மேலும் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புயல் மற்றும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட...

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில்கார்த்திகைப்பூ விவகாரம்!

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழீழத்தின் தேசிய அடையாளமாக கருதப்படும் கார்த்திகைப் பூ ஒளிரவிடப்பட்டமை குறித்து அரசாங்கம் தனது அதிருப்தியை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலகமெங்கும் பரந்து...

வடக்கு-கிழக்கில் மீன்பிடித் துறைமுகங்கள் உருவாகும்

அடுத்த ஐந்து வருடங்களில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு தேவையான மீன்பிடித் துறைமுகங்கள் உருவாக்கப்படும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சர்...