Friday, October 30, 2020

Latest Posts

மட்டக்களப்பில் துப்பாக்கி மற்றும் வாள் மீட்பு!

மட்டக்களப்பு- சவுக்கடி பிரதேசத்தில், உள்ளூர் துப்பாக்கி ஒன்றும் வாள் ஒன்றும் மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸாரால் இன்று (வெள்ளிக்கிழமை) மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும்...

குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா!

கொழும்பு குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு குற்றவியல் பிரிவின் உயர் அதிகாரியொருவர், சிங்கள...

வியன்னா பகிரங்க டென்னிஸ்: கிரிகோர் டிமிட்ரோவ் காலிறுதிக்கு முன்னேற்றம்!

ஆண்களுக்கே உரித்தான வியன்னா பகிரங்க டென்னிஸ் தொடரில், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப்...

தேனில் இப்படியா…?

உலகில் பரிசுத்தமான விஷயங்களாக சில பொருட்கள் கருதப்படுகின்றன. அவற்றில் தாய்ப்பால், தேன் போன்றவற்றுக்கு சிறப்பிடம் உண்டு. நம்முடைய பாரம்பரியத்தில் உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடிய அரிய பொருட்களில் ஒன்று தேன்.

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 15.10.2020

மேஷம்
மேஷம்: பிள்ளைகளின் வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்
ரிஷபம்: அரசு அதிகாரிகள் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வந்துபோகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தொட்டது துலங்கும் நாள்.

மிதுனம்
மிதுனம்: உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். தைரியமுடன் செயல்பட வேண்டிய நாள்.

கடகம்
கடகம்: இதுவரை பிரச்னைகள் அனைத்தும் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் தற்போது கைக்கு வந்து சேரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உறவினர்கள், நண்பர்களிடையேமதிப்பு உயரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மாற்றங்கள் ஏற்படும் நாள்.

சிம்மம்
சிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். நண்பர்கள் உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். பொறுமை தேவைப்படும் நாள்.

கன்னி
கன்னி: சின்ன சின்ன வேலை களையும் அலைந்து, திரிந்து முடிக்க வேண்டிவரும். பிள்ளை களால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

துலாம்
துலாம்: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். இனிமையான நாள்.

விருச்சிகம்
விருச்சிகம்: பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களால் பயன் அடைந்தவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.வியாபாரத்தில் சில சூட்சமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாக திறமை வெளிப்படும். சாதிக்கும் நாள்.

தனுசு
தனுசு: கணவன் – மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பணவரவு திருப்தி தரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வெளி ஊரில் இருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிர்ஷ்டமான நாள்.

மகரம்
மகரம்: சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். பொறுமை தேவைப்படும் நாள்.

கும்பம்
கும்பம்: சவாலாக தெரிந்த சில வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபா ரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். நன்மை நடக்கும் நாள்.

மீனம்
மீனம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகார பதவியில் உள்ளவர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சியால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வார்கள். தொட்டது துலங்கும் நாள்.

Latest Posts

மட்டக்களப்பில் துப்பாக்கி மற்றும் வாள் மீட்பு!

மட்டக்களப்பு- சவுக்கடி பிரதேசத்தில், உள்ளூர் துப்பாக்கி ஒன்றும் வாள் ஒன்றும் மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸாரால் இன்று (வெள்ளிக்கிழமை) மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும்...

குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா!

கொழும்பு குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு குற்றவியல் பிரிவின் உயர் அதிகாரியொருவர், சிங்கள...

வியன்னா பகிரங்க டென்னிஸ்: கிரிகோர் டிமிட்ரோவ் காலிறுதிக்கு முன்னேற்றம்!

ஆண்களுக்கே உரித்தான வியன்னா பகிரங்க டென்னிஸ் தொடரில், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப்...

தேனில் இப்படியா…?

உலகில் பரிசுத்தமான விஷயங்களாக சில பொருட்கள் கருதப்படுகின்றன. அவற்றில் தாய்ப்பால், தேன் போன்றவற்றுக்கு சிறப்பிடம் உண்டு. நம்முடைய பாரம்பரியத்தில் உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடிய அரிய பொருட்களில் ஒன்று தேன்.

Breaking News

மேல் மாகாணத்தில் அமுலானது தனிமைப்படுத்தல் ஊரடங்கு!

மேல் மாகாணத்தில் நேற்று(வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ச்சியாக...

ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி பெறும் நடவடிக்கைகள் ஒத்திவைப்பு!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி பெறும் நடவடிக்கைகளை எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நிலைமை...

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழையுடனான காலநிலை நிலவக்கூடும்!

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டளவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நேற்று மாத்திரம் 541 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாட்டில் நேற்று மாத்திரம் 541 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணிகளில் 499...

இலங்கையில் நேற்று மாத்திரம் 351 பேருக்கு கொரோனா தொற்று – ஒருவர் உயிரிழப்பு!

இலங்கையில் நேற்று மாத்திரம் 351 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள அனைவரும் பேலியகொடை...

Don't Miss

மட்டக்களப்பில் துப்பாக்கி மற்றும் வாள் மீட்பு!

மட்டக்களப்பு- சவுக்கடி பிரதேசத்தில், உள்ளூர் துப்பாக்கி ஒன்றும் வாள் ஒன்றும் மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸாரால் இன்று (வெள்ளிக்கிழமை) மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும்...

குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா!

கொழும்பு குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு குற்றவியல் பிரிவின் உயர் அதிகாரியொருவர், சிங்கள...

வியன்னா பகிரங்க டென்னிஸ்: கிரிகோர் டிமிட்ரோவ் காலிறுதிக்கு முன்னேற்றம்!

ஆண்களுக்கே உரித்தான வியன்னா பகிரங்க டென்னிஸ் தொடரில், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப்...

தேனில் இப்படியா…?

உலகில் பரிசுத்தமான விஷயங்களாக சில பொருட்கள் கருதப்படுகின்றன. அவற்றில் தாய்ப்பால், தேன் போன்றவற்றுக்கு சிறப்பிடம் உண்டு. நம்முடைய பாரம்பரியத்தில் உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடிய அரிய பொருட்களில் ஒன்று தேன்.

முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடிய தனுஷ்!

நடிகர் தனுஷ் கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். ஏற்கனவே இந்தியில் ராஞ்சனா, அமிதாப்பச்சனுடன் ஷமிதாப் படங்களில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் ‘அத்ரங்கி ரே’ என்ற புதிய இந்தி...