Friday, October 30, 2020

Latest Posts

மட்டக்களப்பில் துப்பாக்கி மற்றும் வாள் மீட்பு!

மட்டக்களப்பு- சவுக்கடி பிரதேசத்தில், உள்ளூர் துப்பாக்கி ஒன்றும் வாள் ஒன்றும் மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸாரால் இன்று (வெள்ளிக்கிழமை) மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும்...

குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா!

கொழும்பு குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு குற்றவியல் பிரிவின் உயர் அதிகாரியொருவர், சிங்கள...

வியன்னா பகிரங்க டென்னிஸ்: கிரிகோர் டிமிட்ரோவ் காலிறுதிக்கு முன்னேற்றம்!

ஆண்களுக்கே உரித்தான வியன்னா பகிரங்க டென்னிஸ் தொடரில், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப்...

தேனில் இப்படியா…?

உலகில் பரிசுத்தமான விஷயங்களாக சில பொருட்கள் கருதப்படுகின்றன. அவற்றில் தாய்ப்பால், தேன் போன்றவற்றுக்கு சிறப்பிடம் உண்டு. நம்முடைய பாரம்பரியத்தில் உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடிய அரிய பொருட்களில் ஒன்று தேன்.

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 13.10.2020

மேஷம்
மேஷம்: நட்பு வட்டம் விரியும். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

ரிஷபம்
ரிஷபம்: பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

மிதுனம்
மிதுனம்: குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

கடகம்
கடகம்: எதிலும் உற்சாகமாக செயல்பட்டு முன்னேறுவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். பழைய பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

சிம்மம்
சிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரது விமர்சனங்களுக்கு கேலிப் பேச்சிற்கும்ஆளாவீர்கள். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள் யாருக்கும் பணம் நகை வாங்கி தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

கன்னி
கன்னி: விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உடல் அசதி சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளிடம் வீண் விவாதம் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

துலாம்
துலாம்: பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். புதிய கோணத்தில் சிந்தித்து பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிறப்பான நாள்.

விருச்சிகம்
விருச்சிகம்: உறவினர் நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவார்கள். மற்றவர்களுக் காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். விலகி நின்றவர்கள்விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் புதிய’ வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.

தனுசு
தனுசு: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.

மகரம்
மகரம்: சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்
கும்பம்: மனைவியால் அனுகூலமான பலன்கள் உண்டு. புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். சகோதரர்கள் உதவிக்கரமாக இருப்பார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

மீனம்
மீனம்: விஐபிகள் அறிமுகம் ஆவார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர்கள், நண்பர்கள் வீடு தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

Latest Posts

மட்டக்களப்பில் துப்பாக்கி மற்றும் வாள் மீட்பு!

மட்டக்களப்பு- சவுக்கடி பிரதேசத்தில், உள்ளூர் துப்பாக்கி ஒன்றும் வாள் ஒன்றும் மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸாரால் இன்று (வெள்ளிக்கிழமை) மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும்...

குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா!

கொழும்பு குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு குற்றவியல் பிரிவின் உயர் அதிகாரியொருவர், சிங்கள...

வியன்னா பகிரங்க டென்னிஸ்: கிரிகோர் டிமிட்ரோவ் காலிறுதிக்கு முன்னேற்றம்!

ஆண்களுக்கே உரித்தான வியன்னா பகிரங்க டென்னிஸ் தொடரில், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப்...

தேனில் இப்படியா…?

உலகில் பரிசுத்தமான விஷயங்களாக சில பொருட்கள் கருதப்படுகின்றன. அவற்றில் தாய்ப்பால், தேன் போன்றவற்றுக்கு சிறப்பிடம் உண்டு. நம்முடைய பாரம்பரியத்தில் உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடிய அரிய பொருட்களில் ஒன்று தேன்.

Breaking News

மேல் மாகாணத்தில் அமுலானது தனிமைப்படுத்தல் ஊரடங்கு!

மேல் மாகாணத்தில் நேற்று(வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ச்சியாக...

ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி பெறும் நடவடிக்கைகள் ஒத்திவைப்பு!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி பெறும் நடவடிக்கைகளை எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நிலைமை...

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழையுடனான காலநிலை நிலவக்கூடும்!

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டளவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நேற்று மாத்திரம் 541 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாட்டில் நேற்று மாத்திரம் 541 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணிகளில் 499...

இலங்கையில் நேற்று மாத்திரம் 351 பேருக்கு கொரோனா தொற்று – ஒருவர் உயிரிழப்பு!

இலங்கையில் நேற்று மாத்திரம் 351 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள அனைவரும் பேலியகொடை...

Don't Miss

மட்டக்களப்பில் துப்பாக்கி மற்றும் வாள் மீட்பு!

மட்டக்களப்பு- சவுக்கடி பிரதேசத்தில், உள்ளூர் துப்பாக்கி ஒன்றும் வாள் ஒன்றும் மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸாரால் இன்று (வெள்ளிக்கிழமை) மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும்...

குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா!

கொழும்பு குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு குற்றவியல் பிரிவின் உயர் அதிகாரியொருவர், சிங்கள...

வியன்னா பகிரங்க டென்னிஸ்: கிரிகோர் டிமிட்ரோவ் காலிறுதிக்கு முன்னேற்றம்!

ஆண்களுக்கே உரித்தான வியன்னா பகிரங்க டென்னிஸ் தொடரில், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப்...

தேனில் இப்படியா…?

உலகில் பரிசுத்தமான விஷயங்களாக சில பொருட்கள் கருதப்படுகின்றன. அவற்றில் தாய்ப்பால், தேன் போன்றவற்றுக்கு சிறப்பிடம் உண்டு. நம்முடைய பாரம்பரியத்தில் உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடிய அரிய பொருட்களில் ஒன்று தேன்.

முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடிய தனுஷ்!

நடிகர் தனுஷ் கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். ஏற்கனவே இந்தியில் ராஞ்சனா, அமிதாப்பச்சனுடன் ஷமிதாப் படங்களில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் ‘அத்ரங்கி ரே’ என்ற புதிய இந்தி...