Wednesday, January 20, 2021

Latest Posts

விவசாயிகளின் போராட்டம் : டெல்லி முதல்வர் நேரில் ஆய்வு!

விவசாயிகளின் போராட்டம் 12வது நாளாக நீடிக்கும் நிலையில் டெல்லி எல்லையில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் கெஜ்ரிவால் இன்று (திங்கட்கிழமை) ஆய்வு செய்யவுள்ளார். விவசாயிகளின் போராட்டம் 12 ஆவது...

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்!

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது. இதில் எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன்...

தமிழகத்தில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு தேவை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை மேலும் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புயல் மற்றும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட...

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில்கார்த்திகைப்பூ விவகாரம்!

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழீழத்தின் தேசிய அடையாளமாக கருதப்படும் கார்த்திகைப் பூ ஒளிரவிடப்பட்டமை குறித்து அரசாங்கம் தனது அதிருப்தியை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலகமெங்கும் பரந்து...

இன்று கந்தன் புகழ்பாடும் கார்த்திகைத் திருநாள் விரதம்!

முருகப்பெருமானுக்கு உகந்த நாள், திருக்கார்த்திகைத் திரு நாள். திருக்கார்த்திகை நாளன்று, முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவதோடு விரதமும் இருந்து வழிபட்டால், அந்த முத்துக்குமரன் முத்தான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பான்.

எல்லா மாதங்களிலும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும், கார்த்திகை மாதம் வரும் கார்த்திகையை மட்டும் ‘திருக்கார்த்திகை’ என்று அழைப்பது வழக்கம். அந்த இனிய திருக்கார்த்திகை திருநாள், இந்த ஆண்டு கார்த்திகை மாதம் 14-ந் தேதி (29.11.2020) அன்று வருகிறது.

அதற்கு முதல் நாள், பரணி தீபமாகும். பாவங்கள் போக்கும் பரணி தீப வழிபாட்டினையும் நாம் மேற்கொள்ள வேண்டும். நட்சத்திரத்தின் பெயரும், மாதத்தின் பெயரும் ஒன்றாக அமைவது இந்த மாதத்தில் மட்டும்தான். ‘பரணி தரணி ஆளும்’ என்பார்கள். எனவே பரணி நட்சத்திரமன்று நாம் முருகப்பெருமானை வழிபட்டால், தரணி ஆளக்கூடிய யோகம் கிடைக்கும்.

‘கலியுகத்தில் பாவங்கள் அதிகரிக்கும்’ என்று புராணங்கள் கூறுகின்றன. நாம் செய்த பாவங்கள் எல்லாவற்றிற்கும் பரிகாரமாகத்தான், ஆலயங்களுக்குச் சென்று தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றோம். பரணி தீபத்தன்று விநாயகர், முருகப்பெருமான், நந்தீஸ்வரர், உமா மகேஸ்வரர் வழிபாட்டையும் மேற்கொள்ள வேண்டும். மறுநாள் கார்த்திகையும் வருகின்றது. அன்றைய தினம் முழுமையாக கந்தன் புகழ்பாடிக் கைகூப்பித் தொழுதால் வந்த துயரங்கள் வாசலோடு நிற்கும். வருங்காலம் நலமாக அமையும்.

தீபம் ஏற்றுவதன் முழுமையான பலன் நமக்குக் கிடைக்கும் நாள்தான், திருக்கார்த்திகை. முதல் நாள் வரும் பரணி நட்சத்திரமன்று மாலையில் நம் இல்லங் களில் விளக்கேற்றி வைத்தால் உன்னதமான வாழ்க்கை அமையும். வீட்டில் நல்லெண்ணெயிலும், ஆறுமுகப் பெருமான் சன்னிதியில் இலுப்பை எண்ணெயிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்பது மரபு.

வீட்டில் விளக்கேற்றும் பொழுது, படிக்கு மூன்று விளக்கு ஏற்ற வேண்டும். மறுநாள் திருக்கார்த்திகையன்று வீடு முழுவதும் சுத்தம் செய்து முருகப்பெருமானை வரவேற்க வேண்டும். பூஜை அறையில் முழுமுதற் கடவுள் விநாயகப் பெருமானின் படத்தோடு, அவனது தம்பியான முருகப்பெருமானின் படத்தையும் வைத்து மாலை சூட்ட வேண் டும். பஞ்சமுக விளக்கேற்றி, அதில் ஐந்து வகையான எண் ணெய் ஊற்றி, கந்தனுக்கு பிடித்த கந்தரப்பத்தை நைவேத்தியமாக வைத்து, கந்தனுக்குரிய பதிகங்கள், சண்முக கவசம், திருப்புகழ் போன்றவற்றை பாராயணம் செய்து வழிபட்டால் இனிய வாழ்க்கை அமையும்.

கார்த்திகைத் திருநாளில் அன்னதானம் செய்தால், ஆச் சரியப்படத்தக்க சம்பவங்கள் அதிகம் நடைபெறும். காக்கைக்கும் உணவளிக்க வேண்டும். ஜோதி வடிவான இறைவனை நினைத்து சிவாலயங்கள் தோறும் சொக்கப்பனை ஏற்றி வழிபாடு செய்வார்கள். அதிலுள்ள கம்பு அனலில் எரிந்து முடிந்ததும், அதை எடுத்து வந்து வீட்டில் வைத்தால் செடிகள் வளரும். தோட்டத்தில் காய்கனிகள் அதிகம் காய்க்கும்.

இந்த விரதத்தின் மூலமாகத்தான் அருணகிரிநாதர், முருகப்பெருமானின் அருளைப்பெற்றார். இழப்புகளை ஈடுசெய்யும் இந்த விரதத்தை எல்லோரும் கடைப்பிடித்து வாழ்க்கையில் வளம் பெறலாம். எனவே கந்தன் புகழ்பாடி கார்த்திகையை கொண்டாடினால் எந்த நாளும் இனிய நாளாக மாறும்.

Latest Posts

விவசாயிகளின் போராட்டம் : டெல்லி முதல்வர் நேரில் ஆய்வு!

விவசாயிகளின் போராட்டம் 12வது நாளாக நீடிக்கும் நிலையில் டெல்லி எல்லையில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் கெஜ்ரிவால் இன்று (திங்கட்கிழமை) ஆய்வு செய்யவுள்ளார். விவசாயிகளின் போராட்டம் 12 ஆவது...

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்!

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது. இதில் எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன்...

தமிழகத்தில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு தேவை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை மேலும் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புயல் மற்றும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட...

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில்கார்த்திகைப்பூ விவகாரம்!

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழீழத்தின் தேசிய அடையாளமாக கருதப்படும் கார்த்திகைப் பூ ஒளிரவிடப்பட்டமை குறித்து அரசாங்கம் தனது அதிருப்தியை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலகமெங்கும் பரந்து...

Breaking News

கிளிநொச்சி மாவட்டத்தில்நேற்று பெய்த கனத்தமழைபலபகுதிகள் வெள்ளத்தால்சூழ்ந்துள்ளது!

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் பெய்த கனத்த மழை பல பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது பாரதிபுரம் பகுதியில் இவ்வாறு வெள்ளம் சூழ்ந்து உள்ள காட்சிகள் எமது...

வடக்கில்–22 ஆயிரத்துக்கும்மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

புரெவி சூறாவளியின் தாக்கத்தை அடுத்து வடக்கில் நிலவுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக, 22 ஆயிரத்து 46 குடும்பங்களைச் சேர்ந்த 72 ஆயிரத்து 994 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களுக்கு தெற்கிலும்வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்க தயார்!

புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்ய விரும்பினால் வடக்கில் மாத்திரம் அல்ல தெற்கிலும் முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட முழுமையான ஏற்பாடுகளை செய்துகொடுக்க தயாராக உள்ளோம் என அமைச்சர் விமல்...

புலிகள்அமைப்பை போன்று கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டும்!

விடுதலைப்புலிகள் அமைப்பை தோற்கடித்த அடுத்த கணமே தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டுமென அமைச்சர் சரத்வீரசேகர தெரித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில்...

11 உயிர்களைக் காவுகொண்ட சிறைச்சாலை மோதல் குறித்துஆராய மேலுமொரு குழு நியமனம்

மஹர சிறைச்சாலை மோதல் தொடர்பான விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் 12 அதிகாரிகள் உள்ளடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Don't Miss

விவசாயிகளின் போராட்டம் : டெல்லி முதல்வர் நேரில் ஆய்வு!

விவசாயிகளின் போராட்டம் 12வது நாளாக நீடிக்கும் நிலையில் டெல்லி எல்லையில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் கெஜ்ரிவால் இன்று (திங்கட்கிழமை) ஆய்வு செய்யவுள்ளார். விவசாயிகளின் போராட்டம் 12 ஆவது...

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்!

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது. இதில் எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன்...

தமிழகத்தில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு தேவை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை மேலும் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புயல் மற்றும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட...

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில்கார்த்திகைப்பூ விவகாரம்!

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழீழத்தின் தேசிய அடையாளமாக கருதப்படும் கார்த்திகைப் பூ ஒளிரவிடப்பட்டமை குறித்து அரசாங்கம் தனது அதிருப்தியை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலகமெங்கும் பரந்து...

வடக்கு-கிழக்கில் மீன்பிடித் துறைமுகங்கள் உருவாகும்

அடுத்த ஐந்து வருடங்களில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு தேவையான மீன்பிடித் துறைமுகங்கள் உருவாக்கப்படும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சர்...