Wednesday, January 20, 2021

Latest Posts

விவசாயிகளின் போராட்டம் : டெல்லி முதல்வர் நேரில் ஆய்வு!

விவசாயிகளின் போராட்டம் 12வது நாளாக நீடிக்கும் நிலையில் டெல்லி எல்லையில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் கெஜ்ரிவால் இன்று (திங்கட்கிழமை) ஆய்வு செய்யவுள்ளார். விவசாயிகளின் போராட்டம் 12 ஆவது...

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்!

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது. இதில் எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன்...

தமிழகத்தில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு தேவை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை மேலும் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புயல் மற்றும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட...

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில்கார்த்திகைப்பூ விவகாரம்!

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழீழத்தின் தேசிய அடையாளமாக கருதப்படும் கார்த்திகைப் பூ ஒளிரவிடப்பட்டமை குறித்து அரசாங்கம் தனது அதிருப்தியை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலகமெங்கும் பரந்து...

இந்தபாவங்களுக்கு பரிகாரமே கிடையாது!

யாருக்கும் பயப்படவேண்டாம்.. ஆனால் அனைத்தையும் அறிந்த ஆண்டவனுக்கு பயப்பட்டு பாவம் செய்யாமல் இருப்போம். பரமனின் அருள் பெறுவோம். பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்பது பூலோகத்தில் வேண்டுமானால் சாத்திய மாகலாம். ஆனால் தெய்வங்களின் இருப்பிடத்தில் அது சாத்தியமாகாது.

அறியாமல் செய்த பாவத்தை விட அறிந்து செய்த பாவங்கள் மேலும் மேலும் அவனை துன்புறுத்தும்.. யாருக்கு தெரிய போகிறது என்று செய்யும் அனைத்து பாவங்களுக்கும் சாட்சியாக சூரியனும் சந்திரனும் இருக்கிறார்கள் என்கிறது மனு தரம சாஸ்திரம்.

பாவம் செய்தால் என்ன.. பரிகாரம் செய்துவிடலாம் என்ற எண்ணங்கள் கூட தவறுதான். அறியாமல் செய்த பாவங்கள் உரிய பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி ஆவதற்கு கூட இறைவனது அருள் வேண்டும். ஆனால் தர்மவாழ்விலிருந்து விலகி அநீதியை செய்யும் போது அதற்கு பரிகாரமும் கிடையாது. இறைவனிடம் மன்னிப்பும் கிடையாது.

நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலோ எவ்வளவோ பாவங்களை செய்திருக்கலாம். இதில் தெரிந்து செய்யும் பாவங்களுக்கு தண்டனை உண்டு என்பது நமக்கு பல புராணங்கள் எடுத்துக் கூறுகிறது.

இருந்தாலும் அதை பற்றிய அக்கறை நாம் கொள்வதில்லை. உண்மையில் பாவம் செய்தவர்களுக்கு இந்த கலியுகத்தில் உடனுக்குடன் தண்டனை கிடைப்பதை அனுபவ பூர்வமாக பலரும் உணர்ந்து கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சிலர் எல்லாம் சக மனிதனை மனிதனாக பார்ப்பதில்லை. தனக்கு என்னவோ ஒரு கொம்பு முளைத்தது போல் அலட்டிக் கொள்வார்கள். இப்படி ஒரு மனிதனை தரக்குறைவாக நடத்தும் இன்னொரு மனிதன் இறுதியில் மோட்சம் பெறுவதில்லை.

அதே தவறை அவன் செய்தால் நல்ல படியாகவும், அடுத்தவன் செய்தால் அவனை தீய சொற்களால் வஞ்சிப்பதும் வாடிக்கையாக வைத்திருப்பான். ஆணவமும், திமிரும் கொண்ட இது போன்றவர்களுக்கு நரகத்தில் கூட இடமில்லை என்பது தான் உண்மை.

பிறர் பொருட்களின் மீதும், உறவுகளின் மீதும் விருப்பம் கொள்கிறவன் நரகத்தில் இடமில்லாமல் நாயாய், பேயாய் அலைவான் என்பது தெய்வ சட்டத்தில் எழுதப்பட்டது. ஒரு ரூபாய் சம்பாதிக்க எவ்வளவோ பாடுபடுகிறார்கள்.

அதை சுலபமாக பறித்து செல்பவர்கள் எந்த காரணத்தை கூறினாலும் அது மிகப்பெரிய பாவமாக கூறப்படுகிறது. சிலர் வறுமையின் காரணமாக அடுத்தவர்களுடைய நகையை அறுத்துக் கொண்டு போவார்கள். இது இன்று பரவலாக நடைபெற்று வரும் சமூகக் குற்றமாக இருந்து வருகிறது.

அவர்களின் உயிர்மேல் கூட பரிதாபம் பார்க்காமல் நகைக்காக திருட துணிகிறார்கள். கேட்டால் வறுமை என்ற போர்வையைப் போர்த்திக் கொள்வார்கள். அதுபோல் பிறருடைய மனைவி மேல் அல்லது கணவன் மேல் ஆசைப்படுபவர்களும் பெருகி வருகிறார்கள்.

இவைகள் கலியுகத்தில் நடக்கும் என்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பலரும் கணித்துள்ளனர் என்பது தான் வியப்பிற்குரியது. இப்படியானவர்களுக்கு மோட்சம் என்பதே கிடையாதாம்.

மீண்டும் மீண்டும் மனிதப் பிறவி எடுத்து பல துன்பங்களை தங்களுடைய வாழ்க்கையில் சந்தித்து வருவார்கள். வாழும் காலத்தில் இல்லாத பாவம் எல்லாம் செய்துவிட்டு, வாழ்நாளின் இறுதி காலகட்டத்தில் கடவுளே! என்று கடவுளை சரணாகதி அடைபவர்களுக்கு மோட்சம் என்பது கிடையாது.

பாவம் எல்லாம் செய்து விட்டு இறுதியாக புண்ணியத்தை தேடுபவர்கள் பாவத்தை செய்பவர்களை காட்டிலும் மிகவும் மோசமானவர்கள் என்று தெய்வ சட்டம் கூறுகிறது.

பாவத்தை செய்வதை விட செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் கூட தேடாமல், புண்ணியம் கிடைத்தால் போதும் என்று இறைவனை நம்புபவர்கள் இறுதியில் இறைவனால் ஏமாற்றப்படுகிறார்கள் என்கிற உண்மையை அறியாதவர்கள்.

ஆக இந்த மூன்று பாவங்களை செய்பவர்களுக்கு மோட்சம் கிடைக்காது. மீண்டும் மீண்டும் பல பிறவிகள் எடுத்து படாதபாடு படுவார்கள். எனவே வாழும் காலத்திலேயே மற்றவர்களை மதிப்புடன் நடத்தி, நீங்களும் மரியாதையுடன் வாழ்வதற்கான வழியை பாருங்கள்.

Latest Posts

விவசாயிகளின் போராட்டம் : டெல்லி முதல்வர் நேரில் ஆய்வு!

விவசாயிகளின் போராட்டம் 12வது நாளாக நீடிக்கும் நிலையில் டெல்லி எல்லையில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் கெஜ்ரிவால் இன்று (திங்கட்கிழமை) ஆய்வு செய்யவுள்ளார். விவசாயிகளின் போராட்டம் 12 ஆவது...

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்!

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது. இதில் எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன்...

தமிழகத்தில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு தேவை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை மேலும் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புயல் மற்றும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட...

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில்கார்த்திகைப்பூ விவகாரம்!

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழீழத்தின் தேசிய அடையாளமாக கருதப்படும் கார்த்திகைப் பூ ஒளிரவிடப்பட்டமை குறித்து அரசாங்கம் தனது அதிருப்தியை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலகமெங்கும் பரந்து...

Breaking News

கிளிநொச்சி மாவட்டத்தில்நேற்று பெய்த கனத்தமழைபலபகுதிகள் வெள்ளத்தால்சூழ்ந்துள்ளது!

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் பெய்த கனத்த மழை பல பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது பாரதிபுரம் பகுதியில் இவ்வாறு வெள்ளம் சூழ்ந்து உள்ள காட்சிகள் எமது...

வடக்கில்–22 ஆயிரத்துக்கும்மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

புரெவி சூறாவளியின் தாக்கத்தை அடுத்து வடக்கில் நிலவுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக, 22 ஆயிரத்து 46 குடும்பங்களைச் சேர்ந்த 72 ஆயிரத்து 994 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களுக்கு தெற்கிலும்வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்க தயார்!

புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்ய விரும்பினால் வடக்கில் மாத்திரம் அல்ல தெற்கிலும் முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட முழுமையான ஏற்பாடுகளை செய்துகொடுக்க தயாராக உள்ளோம் என அமைச்சர் விமல்...

புலிகள்அமைப்பை போன்று கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டும்!

விடுதலைப்புலிகள் அமைப்பை தோற்கடித்த அடுத்த கணமே தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டுமென அமைச்சர் சரத்வீரசேகர தெரித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில்...

11 உயிர்களைக் காவுகொண்ட சிறைச்சாலை மோதல் குறித்துஆராய மேலுமொரு குழு நியமனம்

மஹர சிறைச்சாலை மோதல் தொடர்பான விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் 12 அதிகாரிகள் உள்ளடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Don't Miss

விவசாயிகளின் போராட்டம் : டெல்லி முதல்வர் நேரில் ஆய்வு!

விவசாயிகளின் போராட்டம் 12வது நாளாக நீடிக்கும் நிலையில் டெல்லி எல்லையில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் கெஜ்ரிவால் இன்று (திங்கட்கிழமை) ஆய்வு செய்யவுள்ளார். விவசாயிகளின் போராட்டம் 12 ஆவது...

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்!

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகிறது. இதில் எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன்...

தமிழகத்தில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு தேவை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை மேலும் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புயல் மற்றும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட...

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில்கார்த்திகைப்பூ விவகாரம்!

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழீழத்தின் தேசிய அடையாளமாக கருதப்படும் கார்த்திகைப் பூ ஒளிரவிடப்பட்டமை குறித்து அரசாங்கம் தனது அதிருப்தியை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலகமெங்கும் பரந்து...

வடக்கு-கிழக்கில் மீன்பிடித் துறைமுகங்கள் உருவாகும்

அடுத்த ஐந்து வருடங்களில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு தேவையான மீன்பிடித் துறைமுகங்கள் உருவாக்கப்படும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சர்...