Friday, October 30, 2020

Latest Posts

மட்டக்களப்பில் துப்பாக்கி மற்றும் வாள் மீட்பு!

மட்டக்களப்பு- சவுக்கடி பிரதேசத்தில், உள்ளூர் துப்பாக்கி ஒன்றும் வாள் ஒன்றும் மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸாரால் இன்று (வெள்ளிக்கிழமை) மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும்...

குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா!

கொழும்பு குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு குற்றவியல் பிரிவின் உயர் அதிகாரியொருவர், சிங்கள...

வியன்னா பகிரங்க டென்னிஸ்: கிரிகோர் டிமிட்ரோவ் காலிறுதிக்கு முன்னேற்றம்!

ஆண்களுக்கே உரித்தான வியன்னா பகிரங்க டென்னிஸ் தொடரில், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப்...

தேனில் இப்படியா…?

உலகில் பரிசுத்தமான விஷயங்களாக சில பொருட்கள் கருதப்படுகின்றன. அவற்றில் தாய்ப்பால், தேன் போன்றவற்றுக்கு சிறப்பிடம் உண்டு. நம்முடைய பாரம்பரியத்தில் உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடிய அரிய பொருட்களில் ஒன்று தேன்.

முடிகொட்டும் பிரச்னை தீர உணவில் எதை சேர்க்க வேண்டும்!

உலகம் முழுவதும் மனிதர்களுக்கு இருக்கும் பிரச்னைகளில் ஒன்று முடிகொட்டுவது. முடி என்பது ஒருவரை அழகாகவும் இளமையாகவும் காட்டக்கூடியது. அதனால் பலரும் அதற்காக நேரமும் பணமும் செலவிட தயங்கவதே இல்லை.

இன்னும் சிலர் மற்றவர்களுக்கு எப்படி சரியானது கேட்டு, அதன்படி தானும் செய்து மேலும் முடியை இழந்த கதைகள் ஏராளம்.

தலைமுடி கொட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கும் அவற்றை தெரிந்துகொள்வது அவசியம்.

உண்மையில் தலை முடி என்பது உடல் ஆரோக்கியத்துடன் தொடர்புள்ள ஒரு விஷயம். உடல் ஆரோக்கிய குறைபாட்டைச் சரி செய்தாலே முடிகொட்டும் பிரச்னையை எளிதாக எதிர்கொள்ளலாம்.

முடிகொட்டும் பிரச்னையைத் தீர்க்கக் கூடிய உணவுகளை அறிந்து கொள்ளலாம்

முடிகொட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. புரதச் சத்து குறைபாடு, இரும்புச் சத்து பற்றாக்குறை, விட்டமின் குறைபாடு, ஹார்மோன் சிக்கல் என நிறைய காரணங்கள் இருக்கின்றன.

நாம் இன்றைக்கு புரதச் சத்து குறைபாடு மற்றும் இரும்புச் சத்து பற்றாக்குறை காரணமாக முடி கொடுவதைத் தடுக்க என்னென்ன உணவு வகைகள் சாப்பிடலாம் என்று பார்ப்போம்.

புரதச் சத்து என்பது உடலுக்கு மிகவும் முக்கியம். அதில் உள்ள கெரட்டின் என்பது முடி வளர்ச்சிக்கு முக்கியமானது.

எனவே புரதச் சத்தை அதிகரிக்க வீடுகளில் சாம்பார், பருப்பு குழம்பு வைக்கும்போது பயன்படுத்தும் பருப்பின் அளவை அதிகரிக்க வேண்டும்.

ஒவ்வொருவர் சாப்பிடும்போது அவர்களுக்குத் தேவையான பருப்பு கிடைக்கும் விதத்தில் பருப்பின் அளவை அதிகரிக்க வேண்டும். பருப்பு சுண்டல் செய்து சாப்பிடுவது பலன் நல்ல அளிக்கும்.

பாலில் புரதச் சத்து உள்ளது. அதனால், ஒருநாளைக்கு 400 மிலி பால் உங்கள் உடலில் சேர்வதுபோல பார்த்துக்கொள்ளவும். ஒரு கப் தயிர் சாப்பிடவும் செய்யலாம்.

கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்களிலும் புரதச் சத்து இருக்கிறது. அதைப் பயன்படுத்தி உணவு வகைகள் செய்து சாப்பிடலாம்.

அசைவம் சாப்பிடுபவர்கள் முட்டை, மீன், சிக்கன் ஆகியவை எடுத்துக்கொள்ளலாம். முட்டை எனும்போது வாரத்திற்கு அதிகமாக மூன்று நாட்கள்தான் செய்வார்கள்.

சிக்கன் அல்லது மீன் என்பது வாரத்திற்கு ஒருமுறைதான் வழக்கமாக இருக்கும். அதனால், பருப்பு, முட்டை, மீன், சிக்கன், சிறுதானியம் என்பது சுழற்சியாக இருப்பதுபோல ஒரு வாரத்துக்கு திட்டமிட்டுக்கொள்ளலாம்.

60 கிலோ மனிதருக்கு ஒருநாளைக்கு 60 கிராம் புரதச் சத்து தேவை அதற்கேற்ப திட்டமிட்டுக்கொள்ளவும். முடிகொட்ட இன்னொரு காரணம் இரும்புச் சத்துப்பற்றாக்குறை.

கீரைகளில் இரும்புச் சத்து நிறைய இருக்கிறது. குறிப்பாக, முருங்கை கீரையில். அதனால் வாரத்திற்கு மூன்று நாட்கள் கீரையை உங்கள் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ளவும். முருங்கை கீரை வாரத்திற்கு ஒருமுறை செய்தால் போதும்.

அதேபோல, பேரிட்சை பழம், மாதுளம் பழம், முழு தானியங்களிலும் இரும்புச் சத்து இருக்கிறது. உலர் பழங்கள், பட்டானி ஆகியவற்றைச் சாப்பிடுவதாலும் இரும்புச் சத்து கூடும். அதனால், அவற்றையும் அவ்வப்போது எடுத்துக்கொள்வது நல்லது.

முடி வளர்வது எப்படி எப்போது நடைபெறுமோ முடி கொட்டுவது அப்படி நடக்கும்.

எனவே, அதற்கேற்ற உணவுப் பழக்கத்தை முறையாகக் கடைப்பித்தால் இதனால் ஏற்படும் முடி கொட்டுதலை தவிர்க்க முடியும்’ என்கிறார்.

என்ன சாப்பிடுகிறோம் என்பது நாம் பழக்கிக்கொள்வதுதான். அதனால் உடலுக்கு ஆரோக்கியமானவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதை நம் பழக்கிக்கொள்வோம்.

உடல் ஆரோக்கியத்துடன் தலை முடி கொட்டும் சிக்கலையும் சரி செய்துகொள்ள முடியும்.

Latest Posts

மட்டக்களப்பில் துப்பாக்கி மற்றும் வாள் மீட்பு!

மட்டக்களப்பு- சவுக்கடி பிரதேசத்தில், உள்ளூர் துப்பாக்கி ஒன்றும் வாள் ஒன்றும் மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸாரால் இன்று (வெள்ளிக்கிழமை) மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும்...

குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா!

கொழும்பு குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு குற்றவியல் பிரிவின் உயர் அதிகாரியொருவர், சிங்கள...

வியன்னா பகிரங்க டென்னிஸ்: கிரிகோர் டிமிட்ரோவ் காலிறுதிக்கு முன்னேற்றம்!

ஆண்களுக்கே உரித்தான வியன்னா பகிரங்க டென்னிஸ் தொடரில், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப்...

தேனில் இப்படியா…?

உலகில் பரிசுத்தமான விஷயங்களாக சில பொருட்கள் கருதப்படுகின்றன. அவற்றில் தாய்ப்பால், தேன் போன்றவற்றுக்கு சிறப்பிடம் உண்டு. நம்முடைய பாரம்பரியத்தில் உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடிய அரிய பொருட்களில் ஒன்று தேன்.

Breaking News

மேல் மாகாணத்தில் அமுலானது தனிமைப்படுத்தல் ஊரடங்கு!

மேல் மாகாணத்தில் நேற்று(வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ச்சியாக...

ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி பெறும் நடவடிக்கைகள் ஒத்திவைப்பு!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி பெறும் நடவடிக்கைகளை எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நிலைமை...

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழையுடனான காலநிலை நிலவக்கூடும்!

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டளவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நேற்று மாத்திரம் 541 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாட்டில் நேற்று மாத்திரம் 541 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணிகளில் 499...

இலங்கையில் நேற்று மாத்திரம் 351 பேருக்கு கொரோனா தொற்று – ஒருவர் உயிரிழப்பு!

இலங்கையில் நேற்று மாத்திரம் 351 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள அனைவரும் பேலியகொடை...

Don't Miss

மட்டக்களப்பில் துப்பாக்கி மற்றும் வாள் மீட்பு!

மட்டக்களப்பு- சவுக்கடி பிரதேசத்தில், உள்ளூர் துப்பாக்கி ஒன்றும் வாள் ஒன்றும் மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸாரால் இன்று (வெள்ளிக்கிழமை) மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும்...

குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா!

கொழும்பு குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு குற்றவியல் பிரிவின் உயர் அதிகாரியொருவர், சிங்கள...

வியன்னா பகிரங்க டென்னிஸ்: கிரிகோர் டிமிட்ரோவ் காலிறுதிக்கு முன்னேற்றம்!

ஆண்களுக்கே உரித்தான வியன்னா பகிரங்க டென்னிஸ் தொடரில், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப்...

தேனில் இப்படியா…?

உலகில் பரிசுத்தமான விஷயங்களாக சில பொருட்கள் கருதப்படுகின்றன. அவற்றில் தாய்ப்பால், தேன் போன்றவற்றுக்கு சிறப்பிடம் உண்டு. நம்முடைய பாரம்பரியத்தில் உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடிய அரிய பொருட்களில் ஒன்று தேன்.

முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடிய தனுஷ்!

நடிகர் தனுஷ் கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். ஏற்கனவே இந்தியில் ராஞ்சனா, அமிதாப்பச்சனுடன் ஷமிதாப் படங்களில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் ‘அத்ரங்கி ரே’ என்ற புதிய இந்தி...