Friday, October 30, 2020

Latest Posts

மட்டக்களப்பில் துப்பாக்கி மற்றும் வாள் மீட்பு!

மட்டக்களப்பு- சவுக்கடி பிரதேசத்தில், உள்ளூர் துப்பாக்கி ஒன்றும் வாள் ஒன்றும் மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸாரால் இன்று (வெள்ளிக்கிழமை) மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும்...

குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா!

கொழும்பு குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு குற்றவியல் பிரிவின் உயர் அதிகாரியொருவர், சிங்கள...

வியன்னா பகிரங்க டென்னிஸ்: கிரிகோர் டிமிட்ரோவ் காலிறுதிக்கு முன்னேற்றம்!

ஆண்களுக்கே உரித்தான வியன்னா பகிரங்க டென்னிஸ் தொடரில், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப்...

தேனில் இப்படியா…?

உலகில் பரிசுத்தமான விஷயங்களாக சில பொருட்கள் கருதப்படுகின்றன. அவற்றில் தாய்ப்பால், தேன் போன்றவற்றுக்கு சிறப்பிடம் உண்டு. நம்முடைய பாரம்பரியத்தில் உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடிய அரிய பொருட்களில் ஒன்று தேன்.

பெண்களுக்கு ‘மெனோபாஸ்’… ஆண்களுக்கு ‘ஆண்ட்ரோபாஸ்’பிரச்சனை!

பெண்கள் கிட்டத்தட்ட 50 வயதுகளில் ‘மெனோபாஸ் ’ பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். மாதவிலக்கு முற்றிலுமாக நிலைத்துப்போகும் அந்த காலகட்டத்தில் பெண்கள் உடல்ரீதியாகவும், மனோரீதியாகவும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வார்கள்.

அப்போது சிலருக்கு வாழ்க்கையில் தன்னம்பிக்கையும், ஆர்வமும் குறைந்துபோகும். பெண்களுக்கு ஏற்படும் அதே போன்ற அவஸ்தைகள் ஆண்களுக்கும் குறிப்பிட்ட வயதில் ஏற்படுவதுண்டு. அதற்கு ‘ஆண்ட்ரோபாஸ்’ என்று பெயர்.

‘முன்பெல்லாம் ஆண்ட்ரோபாஸ் பிரச்சினைகளை ஆண்கள் 50 முதல் 60 வயதில் எதிர்கொண்டார்கள். இப்போது 40 வயதிலேயே அதன் தாக்கத்திற்கு உள்ளாகிறார்கள். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், வாழ்க்கையை மிகுந்த உணர்ச்சிபூர்வமாக அணுகுகிறவர்களும்-மாமிச உணவுகளை அதிகம் உண்கிறவர்களும் முன்னதாகவே ஆண்ட்ரோபாஸ் நிலையை அடைந்துவிடுகிறார்கள்.

தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றுகிறவர்கள், வங்கி பணியாளர்கள், வாகன ஓட்டுனர்கள் போன்றவர்களிடம் ஆண்ட்ரோபாஸ் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது’ என்று புதிய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

ஆண்ட்ரோபாஸை பெரும்பாலான ஆண்கள் முதுமையின் அடையாளமாக கருதுகிறார்கள். அப்படியில்லை. ஆனாலும் அவர்களது ஆண்மை சார்ந்த செயல்பாடுகளில் பலவீனங்கள் தோன்றும். உற்சாகம் குறையும். வழக்கமான வேலைகளைகூட ஆர்வமின்றி செய்வார்கள்.

இதற்கெல்லாம் காரணம் ஆண்களிடம் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் சுரப்பதில் குறைபாடு ஏற்படுவதுதான். இந்த குறைபாடு அவர்களது உடல் சக்தி இயக்கத்தில் மந்தநிலையை தோற்றுவிக்கிறது.

இப்போதெல்லாம் 40 வயதை கடக்கும்போதே ஆண்களின் உடலில் பலவீனங்கள் உருவாகத் தொடங்கிவிடுகின்றன. தசைகளின் பலம் குறைகிறது. மனஅழுத்தம் தோன்றுகிறது. முன்கோபம் அதிகரிக்கிறது. தூக்கமின்மை உருவாகிறது.

எதிர்மறையான சிந்தனை தலைதூக்குகிறது. இதோடு உறுப்பு விரைப்புத்தன்மை குறைந்து, பாலியல் ஆர்வமும் கட்டுப்படுகிறது. ஆனால் இத்தகைய மாற்றங்கள் அனைத்தும் எல்லா ஆண்களுக்கும் தோன்றும் என்று கூறுவதற்கில்லை.

பெண்களுக்கு சினைமுட்டை உற்பத்தி முடங்குவதில் இருந்து மனோபாஸ் பிரச்சினை தொடங்குகிறது. அதன் அறிகுறிகள் அனைத்தையும் பெண்களால் விரைவாக உணர்ந்துகொள்ள முடியும். ஆனால் ஆண்களுக்கு அப்படியில்லை.

மெல்ல மெல்ல அந்த மாற்றங்கள் உருவாகுவதால், அறிகுறிகளை அவர்கள் உணருவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.

ஆண்கள் உடல்ரீதியான பலவீனங்களை கவனமாக கருத்தில்கொண்டால் இதனை தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும். குறிப்பாக படுக்கை அறை செயல்பாட்டு குறைபாடு ஆண்ட்ரோபாஸின் முதல் அறிகுறியாக இருக்கிறது.

வயதாகும்போது ஹார்மோன் சுரப்பதில் ஏற்படும் சமச்சீரற்ற நிலைகளால் ஆண்களின் பாலியல் செயல்பாடுகளில் பாதிப்புகள் உருவாகும் என்றாலும் இப்போது 40 வயதுகளிலே அத்தகைய பிரச்சினைகள் உருவாகுவதற்கு சமூக சூழல்களும் ஒருவிதத்தில் காரணமாக இருக்கிறது.

கொரோனா நோய் பற்றிய அச்சம், வேலை இழப்பு, மனக்கவலை, தவறான வாழ்வியல் பழக்கங்கள், முரண்பாடான உணவுப் பழக்கம், தூக்கமின்மை போன்றவைகளும் இதற்கான காரணங்களாகும்.

குடும்ப வாழ்க்கையில் நிம்மதியில்லாதவர்களும் விரைவாக ஆண்ட்ரோபாஸ் நெருக்கடியை சந்திக்கிறார்கள். குடும்ப வாழ்க்கையில் நெருக்கடியை சந்திப்பவர்களில் பலரும் தங்கள் அலுவலகப் பணிகளில் ஆர்வமில்லாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால் சிலர் வேலையே கதி என்று அதிலே மூழ்கிப்போய்விடுகிறார்கள்.

அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பழக்கமும் பலரிடம் இருக்கிறது. அதனால் உடல் குண்டாகிவிடுகிறார்கள். மதுப் பழக்கமும், புகைப்பிடிக்கும் பழக்கமும் விரைவிலே ஆண்ட்ரோபாஸ் பிரச்சினையை சந்திக்க காரணமாகிவிடுகிறது.

இந்த பிரச்சினையை சந்திக்கும் ஆண்கள் மனம் தளர்ந்துபோய்விடக்கூடாது. இதற்கான மருத்துவரீதியிலான தீர்வுகளை காண முன்வரவேண்டும். கணவனும், மனைவியும் மனம்விட்டுப் பேசினால் இதற்கான தீர்வை எளிதாக காணமுடியும்

Latest Posts

மட்டக்களப்பில் துப்பாக்கி மற்றும் வாள் மீட்பு!

மட்டக்களப்பு- சவுக்கடி பிரதேசத்தில், உள்ளூர் துப்பாக்கி ஒன்றும் வாள் ஒன்றும் மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸாரால் இன்று (வெள்ளிக்கிழமை) மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும்...

குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா!

கொழும்பு குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு குற்றவியல் பிரிவின் உயர் அதிகாரியொருவர், சிங்கள...

வியன்னா பகிரங்க டென்னிஸ்: கிரிகோர் டிமிட்ரோவ் காலிறுதிக்கு முன்னேற்றம்!

ஆண்களுக்கே உரித்தான வியன்னா பகிரங்க டென்னிஸ் தொடரில், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப்...

தேனில் இப்படியா…?

உலகில் பரிசுத்தமான விஷயங்களாக சில பொருட்கள் கருதப்படுகின்றன. அவற்றில் தாய்ப்பால், தேன் போன்றவற்றுக்கு சிறப்பிடம் உண்டு. நம்முடைய பாரம்பரியத்தில் உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடிய அரிய பொருட்களில் ஒன்று தேன்.

Breaking News

மேல் மாகாணத்தில் அமுலானது தனிமைப்படுத்தல் ஊரடங்கு!

மேல் மாகாணத்தில் நேற்று(வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ச்சியாக...

ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி பெறும் நடவடிக்கைகள் ஒத்திவைப்பு!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி பெறும் நடவடிக்கைகளை எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நிலைமை...

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழையுடனான காலநிலை நிலவக்கூடும்!

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டளவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நேற்று மாத்திரம் 541 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாட்டில் நேற்று மாத்திரம் 541 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணிகளில் 499...

இலங்கையில் நேற்று மாத்திரம் 351 பேருக்கு கொரோனா தொற்று – ஒருவர் உயிரிழப்பு!

இலங்கையில் நேற்று மாத்திரம் 351 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள அனைவரும் பேலியகொடை...

Don't Miss

மட்டக்களப்பில் துப்பாக்கி மற்றும் வாள் மீட்பு!

மட்டக்களப்பு- சவுக்கடி பிரதேசத்தில், உள்ளூர் துப்பாக்கி ஒன்றும் வாள் ஒன்றும் மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸாரால் இன்று (வெள்ளிக்கிழமை) மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும்...

குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா!

கொழும்பு குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு குற்றவியல் பிரிவின் உயர் அதிகாரியொருவர், சிங்கள...

வியன்னா பகிரங்க டென்னிஸ்: கிரிகோர் டிமிட்ரோவ் காலிறுதிக்கு முன்னேற்றம்!

ஆண்களுக்கே உரித்தான வியன்னா பகிரங்க டென்னிஸ் தொடரில், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப்...

தேனில் இப்படியா…?

உலகில் பரிசுத்தமான விஷயங்களாக சில பொருட்கள் கருதப்படுகின்றன. அவற்றில் தாய்ப்பால், தேன் போன்றவற்றுக்கு சிறப்பிடம் உண்டு. நம்முடைய பாரம்பரியத்தில் உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடிய அரிய பொருட்களில் ஒன்று தேன்.

முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடிய தனுஷ்!

நடிகர் தனுஷ் கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். ஏற்கனவே இந்தியில் ராஞ்சனா, அமிதாப்பச்சனுடன் ஷமிதாப் படங்களில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் ‘அத்ரங்கி ரே’ என்ற புதிய இந்தி...