Friday, October 30, 2020

Latest Posts

மட்டக்களப்பில் துப்பாக்கி மற்றும் வாள் மீட்பு!

மட்டக்களப்பு- சவுக்கடி பிரதேசத்தில், உள்ளூர் துப்பாக்கி ஒன்றும் வாள் ஒன்றும் மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸாரால் இன்று (வெள்ளிக்கிழமை) மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும்...

குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா!

கொழும்பு குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு குற்றவியல் பிரிவின் உயர் அதிகாரியொருவர், சிங்கள...

வியன்னா பகிரங்க டென்னிஸ்: கிரிகோர் டிமிட்ரோவ் காலிறுதிக்கு முன்னேற்றம்!

ஆண்களுக்கே உரித்தான வியன்னா பகிரங்க டென்னிஸ் தொடரில், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப்...

தேனில் இப்படியா…?

உலகில் பரிசுத்தமான விஷயங்களாக சில பொருட்கள் கருதப்படுகின்றன. அவற்றில் தாய்ப்பால், தேன் போன்றவற்றுக்கு சிறப்பிடம் உண்டு. நம்முடைய பாரம்பரியத்தில் உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடிய அரிய பொருட்களில் ஒன்று தேன்.

நீண்ட இடைவெளி விட்டு மீண்டும் போகும்போதுஜிம்முக்கு இந்தவிஷயத்தை கவனிங்க!

ஊரடங்கால் ஏற்பட்ட ஐந்து மாத கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்யும்போது, தசைப்பிடிப்பு, கைகால்களை நீட்டி மடக்க முடியாத நிலை, உடல் முழுவதும் வலிபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக இளைஞர்கள் பலர் கூறுவதைக் கேட்க முடிகிறது.

ஜிம்முக்குச் சென்று வொர்க்அவுட் செய்துகொண்டிருந்த ஒருவர், நீண்ட இடைவெளிவிட்டு மீண்டும் ஜிம்முக்குச் செல்லும்போது அவர் எந்தெந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்..? என்று அறிந்து கொள்ளலாம்.

சிறிது காலம் இடைவெளிவிட்டு மீண்டும் ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்யத் தொடங்கும்போது தளர்வடைந்துள்ள தசைகள் மீண்டும் பழையபடி ஓர் ஒழுங்கு முறையில் கட்டமைக்கப்படும். இதனால் தசைப்பிடிப்பு, உடல்வலி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம். ஐந்து மாதங்கள் இடைவெளிவிட்டு மீண்டும் ஜிம்முக்கு வந்து வொர்க்அவுட் செய்ய ஆரம்பித்தவர்களுக்கு இந்தப் பிரச்னைகள் வருவது இயல்புதான்.

அதனால் இவற்றைக் கண்டு பயப்படத் தேவையில்லை. உடற்பயிற்சி செய்யச் செய்ய மூன்று அல்லது நான்கு நாள்களிலேயே இவை சரியாகிவிடும். ஏற்கெனவே உடற்பயிற்சி செய்து இடையில் நிறுத்தி மீண்டும் தொடங்கும்போது எங்கு பயிற்சியை நிறுத்தினீர்களோ அங்கிருந்து தொடங்காமல், பயிற்சியை ஆரம்பத்திலிருந்தே மெதுவாகத் தொடங்க வேண்டும்.

ஜிம்மில் ஏற்கெனவே யாராவது பயன்படுத்திய உடற்பயிற்சி உபகரணங்களை நீங்கள் பயன்படுத்த நேரலாம் என்பதால் கையுறைகள் (gloves) அணிந்திருக்க வேண்டியது கட்டாயம். வொர்க் அவுட் செய்யும்போது உடலில் சுரக்கும் வியர்வை காரணமாக நீங்கள் அணிந்திருக்கும் உடை நனைந்துவிட்டால் அதை உடனடியாக மாற்றிவிட வேண்டும்.

ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்வோர் அவர்கள் செய்யும் வொர்க்அவுட்டுக்கு தகுந்தாற்போல தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். ஜிம்முக்குச் செல்வோர் தினமும் சராசரியாக 4 – 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

கடினமாக உடற்பயிற்சிகள் செய்யும்போது உடலிலிருந்து அதிகளவில் வியர்வை வெளியேறும் என்பதால் அதைச் சமன் செய்யக்கூடிய அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லையெனில், டீஹைட்ரேஷன்’ (Dehydration) எனப்படும் உடல் வறட்சி ஏற்பட்டு மயக்கம், சோர்வு போன்ற உடல்நல பிரச்னைகள் ஏற்படலாம்.

தினமும் வொர்க்அவுட் செய்பவர்கள் தினமும் 6 – 7 மணி நேரம் ஆழ்ந்து உறங்க வேண்டியது அவசியம். காலை, மாலை இருவேளையும் ஜிம்முக்குச் செல்பவர்கள் 8 மணி நேர உறக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

பகல் பொழுதில் கடுமையான உடற்பயிற்சி செய்வோர், இரவில் தங்கள் உடலுக்கு ஓய்வு கொடுக்கத் தவறினால் சோர்வு, தலைச்சுற்றல், கவனமின்மை உள்ளிட்ட உடல்நல பிரச்னைகள் ஏற்படலாம். அதனால் வொர்க்அவுட் செய்வோர் தங்களின் உறக்கத்தில் கவனம் செலுத்த வேண்டியது இன்றியமையாத ஒன்று.

ஜிம் சென்றுகொண்டிருப்பவர்களுக்குச் சாதாரணமாகவே புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்து கொள்வது நல்லது. நோய் எதிர்ப்புத் திறனை புரதச்சத்து அதிகரிப்பதால் 60 கிலோ உடல் எடையுள்ள ஒருவர், ஒருநாளைக்கு 100 – 120 கிராம் அளவிலான புரதத்தை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதை முட்டை, இறைச்சி போன்ற அசைவ உணவு வழியாகவோ, தானியங்கள் போன்ற சைவ உணவு வழியாகவோ எடுத்துக்கொள்ளலாம்.

ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய விரும்பும் ஒவ்வொருவரும் முறையான வழிகாட்டுதலின் அடிப்படையில் இயங்க வேண்டியது அவசியம். உங்களுக்கு இருக்கும் உடல்நலப் பிரச்னைகளை நீங்கள் பயிற்சிபெறும் ஜிம் மாஸ்டரிடம் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

ஏனெனில், சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், இதய நோய்போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு அவர்களுக்கு இருக்கும் பிரச்னைக்குத் தகுந்தாற்போல உடல் எடையை அதிகரிக்க அல்லது குறைப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சியாளரின் வழிகாட்டுதல் இல்லாமல் மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகளால் தோள்பட்டை, எலும்பு, மூட்டுத் தேய்மானம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படலாம்.

Latest Posts

மட்டக்களப்பில் துப்பாக்கி மற்றும் வாள் மீட்பு!

மட்டக்களப்பு- சவுக்கடி பிரதேசத்தில், உள்ளூர் துப்பாக்கி ஒன்றும் வாள் ஒன்றும் மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸாரால் இன்று (வெள்ளிக்கிழமை) மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும்...

குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா!

கொழும்பு குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு குற்றவியல் பிரிவின் உயர் அதிகாரியொருவர், சிங்கள...

வியன்னா பகிரங்க டென்னிஸ்: கிரிகோர் டிமிட்ரோவ் காலிறுதிக்கு முன்னேற்றம்!

ஆண்களுக்கே உரித்தான வியன்னா பகிரங்க டென்னிஸ் தொடரில், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப்...

தேனில் இப்படியா…?

உலகில் பரிசுத்தமான விஷயங்களாக சில பொருட்கள் கருதப்படுகின்றன. அவற்றில் தாய்ப்பால், தேன் போன்றவற்றுக்கு சிறப்பிடம் உண்டு. நம்முடைய பாரம்பரியத்தில் உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடிய அரிய பொருட்களில் ஒன்று தேன்.

Breaking News

மேல் மாகாணத்தில் அமுலானது தனிமைப்படுத்தல் ஊரடங்கு!

மேல் மாகாணத்தில் நேற்று(வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ச்சியாக...

ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி பெறும் நடவடிக்கைகள் ஒத்திவைப்பு!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி பெறும் நடவடிக்கைகளை எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நிலைமை...

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழையுடனான காலநிலை நிலவக்கூடும்!

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டளவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நேற்று மாத்திரம் 541 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாட்டில் நேற்று மாத்திரம் 541 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணிகளில் 499...

இலங்கையில் நேற்று மாத்திரம் 351 பேருக்கு கொரோனா தொற்று – ஒருவர் உயிரிழப்பு!

இலங்கையில் நேற்று மாத்திரம் 351 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள அனைவரும் பேலியகொடை...

Don't Miss

மட்டக்களப்பில் துப்பாக்கி மற்றும் வாள் மீட்பு!

மட்டக்களப்பு- சவுக்கடி பிரதேசத்தில், உள்ளூர் துப்பாக்கி ஒன்றும் வாள் ஒன்றும் மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸாரால் இன்று (வெள்ளிக்கிழமை) மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும்...

குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா!

கொழும்பு குற்றவியல் பிரிவைச் சேர்ந்த 14 அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு குற்றவியல் பிரிவின் உயர் அதிகாரியொருவர், சிங்கள...

வியன்னா பகிரங்க டென்னிஸ்: கிரிகோர் டிமிட்ரோவ் காலிறுதிக்கு முன்னேற்றம்!

ஆண்களுக்கே உரித்தான வியன்னா பகிரங்க டென்னிஸ் தொடரில், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப்...

தேனில் இப்படியா…?

உலகில் பரிசுத்தமான விஷயங்களாக சில பொருட்கள் கருதப்படுகின்றன. அவற்றில் தாய்ப்பால், தேன் போன்றவற்றுக்கு சிறப்பிடம் உண்டு. நம்முடைய பாரம்பரியத்தில் உணவாகவும், மருந்தாகவும் பயன்படக்கூடிய அரிய பொருட்களில் ஒன்று தேன்.

முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடிய தனுஷ்!

நடிகர் தனுஷ் கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். ஏற்கனவே இந்தியில் ராஞ்சனா, அமிதாப்பச்சனுடன் ஷமிதாப் படங்களில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் ‘அத்ரங்கி ரே’ என்ற புதிய இந்தி...