Wednesday, December 2, 2020

Latest Posts

நைஜீரியாவில் பயங்கரவாதிகள் வெறிச்செயல்; விவசாய தொழிலாளர்கள் 110 பேர் கொடூரமாக கொலை

நைஜீரியாவில் விவசாய பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் 110 பேரை போகோ ஹாரம் பயங்கரவாதிகள் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் நைஜீரியாவும்...

லங்கன் பிரீமியர் லீக்: இன்று இரண்டு போட்டிகள்!

இலங்கையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் லங்கன் பிரீமியர் லீக் ரி-20 தொடரில், இன்றைய தினம் இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதலில் மாலை 3.30 மணியளவில்...

தேர்தல் ஆணையர்கள் கூட்டம் குறித்த அறிவிப்பு!

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா,...

வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கு பிசிஆர் பரிசோதனை

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துக் காணப்படுகின்றமையாள் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று (01.12.2020) அதிகாலை...

‘ஜம்பிங் ஜாக்ஸ்’ பயிற்சியால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

கால்களையும், கைகளையும் மேல்நோக்கி உயர்த்தி துள்ளிக்குதிக்கும் ‘ஜம்பிங் ஜாக்ஸ்’ பயிற்சியை மேற்கொள்வது எலும்பு ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் விரைவாக பலன் தேடித்தரும். ஜம்பிங் ஜாக்ஸ் பயிற்சியை விரைவாகவும், எளிதாகவும் கற்றுக்கொள்ளலாம். உடற்பயிற்சி செய்வதற்கு விருப்பம் இல்லாதவர்களும் எளிதாக பழகிவிடலாம். எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம்.

முதலில் சமதள பரப்பில் கால்களை நேராக நிமிர்த்தியபடி நிற்க வேண்டும். இரு கைகளையும் தொடைப்பகுதியை ஒட்டியவாறு வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு கால்களை தரையில் அழுத்தியபடி துள்ளிக்குதிக்க வேண்டும். அதேவேகத்திற்கு கைகளை மேல்நோக்கி உயர்த்த வேண்டும்.

படிப்படியாக குதிக்கும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். கால்களை நன்றாக விரித்துக்கொண்டு உற்சாகமாக துள்ளிக்குதிக்க வேண்டும். அப்போது கைகளையும் நன்றாக உயர்த்தி மகிழ்ச்சியுடன் உற்சாக துள்ளல் போடலாம்.

துள்ளிக்குதிக்கும்போது காயம் ஏற்படாமல் இருக்க மெதுவாக தரையில் கால்களை வைக்க வேண்டும். நல்ல காலணிகள் அணிவதும் அவசியம். உடற்பயிற்சி நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுவிட்டு தினமும் சுயமாகவே ‘ஜம்பிங் ஜாக்ஸ்’ பயிற்சியை மேற்கொள்ளத் தொடங்கிவிடலாம்.

இதனை தினமும் செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:

இந்த பயிற்சிகள் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு சிறந்தவை. எலும்புகளை வலிமையாக்க உதவுவதோடு அவற்றை அடர்த்தியாக மாற்றவும் துணைபுரியும். எலும்பு தேய்மானத்தை தடுப்பதிலும், எலும்புப்புரை அபாயத்தில் உள்ளவர்களின் எலும்புகளை வலிமைப்படுத்துவதிலும் முக்கிய பங்குவகிக்கும். அன்றாட உடற்பயிற்சியுடன் ஜம்பிங் ஜாக்ஸ் பயிற்சியும் செய்யலாம்.

70 கிலோ எடை கொண்ட ஒருவர் 39 நிமிடங்கள் ஜம்பிங் ஜாக்ஸ் செய்தால் 186 கலோரிகளை எரித்துவிடலாம். உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் ஜம்பிங் ஜாக்ஸ் பயிற்சியை வழக்கமாக்கிக்கொள்ளலாம்.

இந்த பயிற்சி உடல் வெப்பநிலை மற்றும் ஏரோபிக் திறனை அதிகரிக்க உதவும். மற்ற பயிற்சிகளை செய்வதற்கு முன்பு மேற்கொள்ளப்படும் வார்ம் அப் பயிற்சியின் ஒரு அங்கமாக ஜம்பிங் ஜாக்ஸ் அமைந்திருக்கிறது.

பெரும்பாலான ஏரோபிக் பயிற்சிகள் மனநிலையை மேம்படுத்துவதிலும், மன அழுத்தத்தை குறைப்பதிலும் முக்கிய பங்காற்றுகின்றன. அதேவகையை சேர்ந்த ஜம்பிங் ஜாக்ஸ் பயிற்சியை மேற்கொள்ளும்போது மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் அதிகமாக வெளிப்படும். அதனால் மனம் இலகுவாகும்.

நீங்கள் சரியாக உடற்பயிற்சி செய்கிறீர்களா அல்லது அதிகமாக அழுத்தம் கொடுக்கிறீர்களா என்பதை இதய துடிப்பு வெளிப்படுத்திவிடும். இதயத் துடிப்பை அதிகரிக்கும் பயிற்சிகள் இதயத்திற்கு நல்லது.

ஜம்பிங் ஜாக்ஸ் பயிற்சி இதயத் துடிப்பை விரைவாக உயர்த்தும். அதேவேளையில் இதயத்துடிப்பை இயல்பு நிலைக்கு திரும்பவைத்து சமநிலையில் வைத்திருக்கவும் உதவும்.

வாரத்தில் 150 நிமிடங்கள் ஏரோபிக் பயிற்சி மேற்கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. ஏரோபிக் பயிற்சிகள் ரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவுகின்றன. மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கவும் வழிவகுக்கின்றன. அதனால் ஜம்பிங் ஜாக்ஸ் போன்ற ஏரோபிக் உடற்பயிற்சியை தவறாமல் மேற்கொள்ள வேண்டியது அவசியமானது.

முகுதுவலி, எலும்பு தொடர்பான பிரச்சினை கொண்டவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று இந்த பயிற்சியை மேற்கொள்வது அவசியம்.

Latest Posts

நைஜீரியாவில் பயங்கரவாதிகள் வெறிச்செயல்; விவசாய தொழிலாளர்கள் 110 பேர் கொடூரமாக கொலை

நைஜீரியாவில் விவசாய பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் 110 பேரை போகோ ஹாரம் பயங்கரவாதிகள் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் நைஜீரியாவும்...

லங்கன் பிரீமியர் லீக்: இன்று இரண்டு போட்டிகள்!

இலங்கையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் லங்கன் பிரீமியர் லீக் ரி-20 தொடரில், இன்றைய தினம் இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதலில் மாலை 3.30 மணியளவில்...

தேர்தல் ஆணையர்கள் கூட்டம் குறித்த அறிவிப்பு!

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா,...

வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கு பிசிஆர் பரிசோதனை

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துக் காணப்படுகின்றமையாள் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று (01.12.2020) அதிகாலை...

Breaking News

மஹர சிறைச்சாலை மோதல் – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சிகிச்சைக்காக...

கார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறுஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்!

கார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் கார்த்தை விளக்கீட்டுக்காக தீபம் ஏற்றிய வயோதிபத் தம்பதியர்...

கிளிநொச்சியில் 136 பேரில் எவருக்கும் தொற்றில்லை!

கிளிநொச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்ட கொரோனாதொற்றுக்குள்ளான குடிநீர் விநியோகிஸ்தர்களுடன் தொடர்புபட்ட வியாபாரநிலையங்களை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 136 பேரின் பிசிஆர் மாதிரிகள்அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பட்டது.

மீண்டும் ஒரு இரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கம் தமிழர்களிடம் இல்லை!

நாட்டில் மீண்டும் ஒரு இரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கம் தமிழர்களிடம் இல்லை என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம்...

யுத்தத்தில் உயிரிழந்த போராளிகளை நினைவுகூறும் மாவீரர் நாள் இன்று!

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் உயிரிழந்த போராளிகளை நினைவுக்கூறும் மாவீரர் நாள் இன்று (வெள்ளிக்கிழமை) வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரினாலும் நினைவு கூறப்படுகின்றது. தமிழ்...

Don't Miss

நைஜீரியாவில் பயங்கரவாதிகள் வெறிச்செயல்; விவசாய தொழிலாளர்கள் 110 பேர் கொடூரமாக கொலை

நைஜீரியாவில் விவசாய பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் 110 பேரை போகோ ஹாரம் பயங்கரவாதிகள் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் நைஜீரியாவும்...

லங்கன் பிரீமியர் லீக்: இன்று இரண்டு போட்டிகள்!

இலங்கையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் லங்கன் பிரீமியர் லீக் ரி-20 தொடரில், இன்றைய தினம் இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதலில் மாலை 3.30 மணியளவில்...

தேர்தல் ஆணையர்கள் கூட்டம் குறித்த அறிவிப்பு!

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா,...

வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கு பிசிஆர் பரிசோதனை

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துக் காணப்படுகின்றமையாள் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று (01.12.2020) அதிகாலை...

வடக்கில் இராணுவத்தினர் பொலிஸார் அச்சுறுத்தல் குறித்து சிறிதரன் எம்.பி.கண்டனம்

வடக்கில் இந்துக்கள் தங்களது பண்டிகைகளை கொண்டாடுவதற்கு இராணுவத்தினர் பொலிஸார் அச்சுறுத்தல் விடுப்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கண்டனம் வெளியிட்டார். நாடாளுமன்றில்...