Thursday, December 3, 2020
Home உலகம் அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவில் டிரம்பின் கொரோனா ஆலோசகர் ராஜினாமா!

உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஆகஸ்டு மாதம் கொரோனா தொற்று தொடர்பான...

குருநானக் ஜெயந்தி -சீக்கியர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபராக தேர்வான ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோர் சீக்கியர்களுக்கு குருநானக் ஜெயந்தி வாழ்த்துகளை தெரிவித்தனர். சீக்கிய மதத்தைத்...

அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு!

ஹூஸ்டன்: உலகின் மிகச்சிறிய மெமரி சிப் சாதனத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு, எலக்ட்ரானிக் சாதனங்களுக்கான மிக விரைவான, சிறிய, அதிதிறன் வாய்ந்த மெமரி சாதனங்களுக்கு...

டிரம்ப் தரப்புக்கு பின்னடைவு: ஜோ பைடனின் வெற்றிக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி

அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து வருகிறார்.

வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற டிரம்ப் நிபந்தனை!

வாஷிங்டன்: ‘தேர்தலில் பிடென் வென்றதாக எலக்டோரல் காலேஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுகிறேன்’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார்.அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில்...

அறுவடை திருநாளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொது மன்னிப்பு!

வாஷிங்டன் : அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்தாகவும், டிரம்பை வெற்றி பெற செய்ய ரஷிய அரசு வேலை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது....

அதிபராக தேர்வான பிடென் அறிவிப்பு: உலகத்தை வழி நடத்த மீண்டும் தயாராகி விட்டது அமெரிக்கா!

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பிடென் தனது அமைச்சரவை சகாக்களை அறிமுகப்படுத்தி பேசுகையில், ‘‘அமெரிக்கா மீண்டும் உலகுக்கு தலைமை தாங்கி வழி நடத்த தயாராகி விட்டது’’...

வழக்குகளில் தொடர்ந்து தோற்றதால் பணிந்தார்ஆட்சி மாற்றத்துக்கு டிரம்ப் சம்மதம்!

வாஷிங்டன்: சட்டப்போராட்டத்தில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்ததால் துவண்டு போன அமெரிக்க அதிபர் டிரம்ப், முதல் முறையாக ஆட்சி அதிகார மாற்ற நடவடிக்கைக்கு சம்மதித்தார். ஆனாலும், தனது சட்டப்போராட்டம் தொடரும் என...

பென்சில்வேனியாவில் மனு தள்ளுபடி சட்ட வழக்கில் டிரம்புக்கு அடுத்தடுத்து தோல்வி

பென்சில்வேனியா: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை எதிர்த்து டொனால்ட் டிரம்ப் நடத்தி வரும் சட்டப் போராட்டத்தில் அவர் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருகிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3ம்...

Must Read

3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் இடம்பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான டி. நடராஜன், அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் இன்று அறிமுகமாகியுள்ளார். அவுஸ்ரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட்,...

அமெரிக்காவில் டிரம்பின் கொரோனா ஆலோசகர் ராஜினாமா!

உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஆகஸ்டு மாதம் கொரோனா தொற்று தொடர்பான...

அமெரிக்க தூதுவரை சந்தித்து பேசினார் டக்ளஸ் தேவானந்தா!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் நேற்று(செவ்வாய்கிழமை) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்ன் ரெப்லிட்ஸ் நேற்று, கடற்றொழில்...

Breaking News

11 உயிர்களைக் காவுகொண்ட சிறைச்சாலை மோதல் குறித்துஆராய மேலுமொரு குழு நியமனம்

மஹர சிறைச்சாலை மோதல் தொடர்பான விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் 12 அதிகாரிகள் உள்ளடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலை மோதல் – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சிகிச்சைக்காக...

கார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறுஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்!

கார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் கார்த்தை விளக்கீட்டுக்காக தீபம் ஏற்றிய வயோதிபத் தம்பதியர்...