Thursday, December 3, 2020

Latest Posts

3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் இடம்பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான டி. நடராஜன், அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் இன்று அறிமுகமாகியுள்ளார். அவுஸ்ரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட்,...

அமெரிக்காவில் டிரம்பின் கொரோனா ஆலோசகர் ராஜினாமா!

உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஆகஸ்டு மாதம் கொரோனா தொற்று தொடர்பான...

அமெரிக்க தூதுவரை சந்தித்து பேசினார் டக்ளஸ் தேவானந்தா!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் நேற்று(செவ்வாய்கிழமை) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்ன் ரெப்லிட்ஸ் நேற்று, கடற்றொழில்...

வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியானது!

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை வியாழக்கிழமையும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையும் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர், திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் இதுகுறித்த அறிவித்தலை...

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழையுடனான காலநிலை நிலவக்கூடும்!

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டளவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இப் பிரதேசங்களில் சில இடங்களில், குறிப்பாக ஊவா மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மழை நிலைமை: திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு முதல் மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

கடல் நிலை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலையுடன் காணப்படும்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் இடம்பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான டி. நடராஜன், அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் இன்று அறிமுகமாகியுள்ளார். அவுஸ்ரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட்,...

அமெரிக்காவில் டிரம்பின் கொரோனா ஆலோசகர் ராஜினாமா!

உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஆகஸ்டு மாதம் கொரோனா தொற்று தொடர்பான...

அமெரிக்க தூதுவரை சந்தித்து பேசினார் டக்ளஸ் தேவானந்தா!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் நேற்று(செவ்வாய்கிழமை) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்ன் ரெப்லிட்ஸ் நேற்று, கடற்றொழில்...

வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியானது!

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை வியாழக்கிழமையும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையும் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர், திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் இதுகுறித்த அறிவித்தலை...

Breaking News

11 உயிர்களைக் காவுகொண்ட சிறைச்சாலை மோதல் குறித்துஆராய மேலுமொரு குழு நியமனம்

மஹர சிறைச்சாலை மோதல் தொடர்பான விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் 12 அதிகாரிகள் உள்ளடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலை மோதல் – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சிகிச்சைக்காக...

கார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறுஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்!

கார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் கார்த்தை விளக்கீட்டுக்காக தீபம் ஏற்றிய வயோதிபத் தம்பதியர்...

கிளிநொச்சியில் 136 பேரில் எவருக்கும் தொற்றில்லை!

கிளிநொச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்ட கொரோனாதொற்றுக்குள்ளான குடிநீர் விநியோகிஸ்தர்களுடன் தொடர்புபட்ட வியாபாரநிலையங்களை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 136 பேரின் பிசிஆர் மாதிரிகள்அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பட்டது.

மீண்டும் ஒரு இரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கம் தமிழர்களிடம் இல்லை!

நாட்டில் மீண்டும் ஒரு இரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கம் தமிழர்களிடம் இல்லை என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம்...

Don't Miss

3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் இடம்பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான டி. நடராஜன், அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் இன்று அறிமுகமாகியுள்ளார். அவுஸ்ரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட்,...

அமெரிக்காவில் டிரம்பின் கொரோனா ஆலோசகர் ராஜினாமா!

உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஆகஸ்டு மாதம் கொரோனா தொற்று தொடர்பான...

அமெரிக்க தூதுவரை சந்தித்து பேசினார் டக்ளஸ் தேவானந்தா!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் நேற்று(செவ்வாய்கிழமை) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்ன் ரெப்லிட்ஸ் நேற்று, கடற்றொழில்...

வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியானது!

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை வியாழக்கிழமையும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையும் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர், திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் இதுகுறித்த அறிவித்தலை...

கொரோனா அச்சம் – கொலன்னாவையில் உள்ள தபால் நிலையங்களுக்கு பூட்டு

கொலன்னாவை தபால் நிலையத்தில் பணிபரியும் ஊழியர்கள் இருவருக்கு கொரோன் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொலன்னாவை தபால் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள 06...