Wednesday, December 2, 2020

Latest Posts

நைஜீரியாவில் பயங்கரவாதிகள் வெறிச்செயல்; விவசாய தொழிலாளர்கள் 110 பேர் கொடூரமாக கொலை

நைஜீரியாவில் விவசாய பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் 110 பேரை போகோ ஹாரம் பயங்கரவாதிகள் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் நைஜீரியாவும்...

லங்கன் பிரீமியர் லீக்: இன்று இரண்டு போட்டிகள்!

இலங்கையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் லங்கன் பிரீமியர் லீக் ரி-20 தொடரில், இன்றைய தினம் இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதலில் மாலை 3.30 மணியளவில்...

தேர்தல் ஆணையர்கள் கூட்டம் குறித்த அறிவிப்பு!

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா,...

வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கு பிசிஆர் பரிசோதனை

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துக் காணப்படுகின்றமையாள் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று (01.12.2020) அதிகாலை...

இந்திய வீரர்களை சமைக்க ரகசிய ஆயுதம்; கத்தியின்றி, ரத்தமின்றி சீனாவின் தந்திர யுத்தம்…

லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 பேரும், சீன தரப்பில் 35 பேரும் உயிர் இழந்தனர்.

இது தொடர்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, லடாக் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற இரு தரப்பிலும் ஒப்பு கொள்ளப்பட்டது. எனினும், எல்லை பகுதியில் தொடர்ந்து பதற்ற நிலை நீடித்தது.

இந்நிலையில் சீன படையினர் இந்திய வீரர்களை பின்னோக்கி செல்ல பயன்படுத்திய யுத்த முறைகள் பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீன படைகள் இமயமலை பகுதியில், இந்திய ராணுவ வீரர்களை பின்னோக்கி செல்ல வைக்க தந்திர யுத்த முறையை கையாண்டுள்ளது.

இதுபற்றி பீஜிங் நகரில் சர்வதேச படிப்புக்கான நிபுணர் ஜின் கேன்ராங் தனது மாணவர்களிடையே கூறும்பொழுது, சீன படைகள் மைக்ரோவேவ் ஆயுதங்களை பயன்படுத்தியது.

இந்த மின்காந்த (எலெக்ட்ரோமேக்னடிக்) ஆயுதங்கள் ஆனது, எதிரி படைகளில் உள்ள மனிதர்களின் திசுக்களை சமைக்க கூடிய சக்தி படைத்தது. இதனால் மலை முகடானது மைக்ரோவேவ் ஓவனாக மாற்றப்பட்டு உள்ளது. ஆயுதங்களை குவித்த 15 நிமிடங்களில் அவை வாந்தி உண்டு பண்ணும்.

இதனால், மலை உச்சியில் திரண்ட வீரர்கள் அனைவரும் வாந்தியெடுக்க தொடங்கி, நிற்க முடியாமல் தப்பியோடி விட்டனர். நிலம் மீண்டும் நமது கட்டுக்குள் வந்தது என கூறியுள்ளார்.

மைக்ரோவேவ் ஆயுதங்கள், சமையலறையில் பயன்படுத்தும் ஓவன்களின் செயலை ஒத்தது. அவை நீர் மூலக்கூறுகளை வெப்பமடைய செய்யும். இதன்படி, தோலின் அடிப்புறம் உள்ள நீரானது இலக்காக கொள்ளப்பட்டு, 0.6 மைல்கள் தொலைவில் உள்ள நபருக்கும் பெருத்த வலியை உண்டு பண்ணும். பின்னர் வலி அதிகரிக்கும்.

சர்ச்சைக்குரிய எல்லை பகுதியில் ஒப்பந்தத்தின்படி, துப்பாக்கி சூடு நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை குறிப்பிட்ட ஜின், விதிகளை மீறாமல், இந்திய வீரர்களை மிக அழகாக சீன படையினர் வெளியேற்றி விட்டனர் என மாணவர்களிடம் புகழ்ந்து கூறியுள்ளார்.

இந்த ஆயுதங்களை பயன்படுத்தும் யுத்த தந்திரம், ஆகஸ்டு இறுதியில் நடத்தப்பட்டு உள்ளது.

இவ்வகை ஆயுதங்கள், ஒரு சூடான பல்பை தொட்டால் ஏற்படும் உணர்வை தரும். இந்த தாக்குதலில் நீண்டநேரம் இருக்கும்பொழுது, கதிர் வீச்சினால் தலைவலி, மூச்சு திணறல் மற்றும் வாந்தி ஆகியவை ஏற்படும்.

சீனாவின் இந்த ஆயுதங்களையொத்த, அமெரிக்காவின் ஆயுதங்கள் இதற்கு முன்பு ஆப்கானிஸ்தான் நாட்டில் குவிக்கப்பட்டன. எனினும், மனிதர்களுக்கு எதிராக அவற்றை பயன்படுத்துவதற்கு முன்பே அமெரிக்கா வாபஸ் பெற்று கொண்டது.

அமெரிக்காவில் அரசியல் பின்னடைவை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் அரசு இந்த முறையை வாபஸ் பெற்றது என கூறப்படுகிறது. ஆனால், சீனாவில் எதிர்க்க அரசியல் கட்சிகள் இல்லாத சூழலில், தொடரும் ஒரு கட்சி ஆட்சி நடைமுறையால் தைரியமுடன் இதுபோன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.

இதனால், உலகில் எதிரி படைகளுக்கு எதிராக முதன்முறையாக இந்த வகை ஆயுதங்களை பயன்படுத்திய நாடாக சீனா அறியப்படுகிறது.

கடந்த 2016ம் ஆண்டிலேயே அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு எதிராக இதுபோன்ற ஆயுதங்களை சீனா பயன்படுத்தியது என்றும் சில சந்தேகங்கள் உலா வருகின்றன. இதனால் சீனாவில் அமெரிக்க தூதர்கள் உடல்நலம் குன்றினர். இதன் தொடர்ச்சியாக கியூபாவிலும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.

Latest Posts

நைஜீரியாவில் பயங்கரவாதிகள் வெறிச்செயல்; விவசாய தொழிலாளர்கள் 110 பேர் கொடூரமாக கொலை

நைஜீரியாவில் விவசாய பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் 110 பேரை போகோ ஹாரம் பயங்கரவாதிகள் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் நைஜீரியாவும்...

லங்கன் பிரீமியர் லீக்: இன்று இரண்டு போட்டிகள்!

இலங்கையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் லங்கன் பிரீமியர் லீக் ரி-20 தொடரில், இன்றைய தினம் இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதலில் மாலை 3.30 மணியளவில்...

தேர்தல் ஆணையர்கள் கூட்டம் குறித்த அறிவிப்பு!

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா,...

வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கு பிசிஆர் பரிசோதனை

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துக் காணப்படுகின்றமையாள் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று (01.12.2020) அதிகாலை...

Breaking News

மஹர சிறைச்சாலை மோதல் – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சிகிச்சைக்காக...

கார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறுஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்!

கார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் கார்த்தை விளக்கீட்டுக்காக தீபம் ஏற்றிய வயோதிபத் தம்பதியர்...

கிளிநொச்சியில் 136 பேரில் எவருக்கும் தொற்றில்லை!

கிளிநொச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்ட கொரோனாதொற்றுக்குள்ளான குடிநீர் விநியோகிஸ்தர்களுடன் தொடர்புபட்ட வியாபாரநிலையங்களை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 136 பேரின் பிசிஆர் மாதிரிகள்அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பட்டது.

மீண்டும் ஒரு இரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கம் தமிழர்களிடம் இல்லை!

நாட்டில் மீண்டும் ஒரு இரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கம் தமிழர்களிடம் இல்லை என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம்...

யுத்தத்தில் உயிரிழந்த போராளிகளை நினைவுகூறும் மாவீரர் நாள் இன்று!

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில் உயிரிழந்த போராளிகளை நினைவுக்கூறும் மாவீரர் நாள் இன்று (வெள்ளிக்கிழமை) வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரினாலும் நினைவு கூறப்படுகின்றது. தமிழ்...

Don't Miss

நைஜீரியாவில் பயங்கரவாதிகள் வெறிச்செயல்; விவசாய தொழிலாளர்கள் 110 பேர் கொடூரமாக கொலை

நைஜீரியாவில் விவசாய பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் 110 பேரை போகோ ஹாரம் பயங்கரவாதிகள் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் நைஜீரியாவும்...

லங்கன் பிரீமியர் லீக்: இன்று இரண்டு போட்டிகள்!

இலங்கையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் லங்கன் பிரீமியர் லீக் ரி-20 தொடரில், இன்றைய தினம் இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதலில் மாலை 3.30 மணியளவில்...

தேர்தல் ஆணையர்கள் கூட்டம் குறித்த அறிவிப்பு!

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா,...

வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கு பிசிஆர் பரிசோதனை

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துக் காணப்படுகின்றமையாள் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று (01.12.2020) அதிகாலை...

வடக்கில் இராணுவத்தினர் பொலிஸார் அச்சுறுத்தல் குறித்து சிறிதரன் எம்.பி.கண்டனம்

வடக்கில் இந்துக்கள் தங்களது பண்டிகைகளை கொண்டாடுவதற்கு இராணுவத்தினர் பொலிஸார் அச்சுறுத்தல் விடுப்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கண்டனம் வெளியிட்டார். நாடாளுமன்றில்...