சிறீதரனை அலுவலகத்தில் வைத்து விசாரித்த பொலிசார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற சிவஞானம் சிறீதரன் அவர்களை கிளிநொச்சியில் உள்ள அவரது காரியாலயமான அறிவகத்தில் வைத்து இன்று பொலீசாரினால் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.  இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் நாளாக அமைந்துள்ளதால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரால் அனுஸ்டிக்கப்படவுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்தே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் இன்றைய நிகழ்வுகள் தொடர்பிலும் விசாரிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here