பூநகரியில் 190 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிவைப்பு 


 கிளிநொச்சி மாவட்டத்த்கில் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்குட்ப்பட்ட கிராஞ்சி ,வலைப்பாடு , வேரவில்   பகுதிகளுக்கும் மற்றும்   முழங்காவில்   பகுதியிலுமாக பிரான்ஸ் நாட்டை தாகமாக கொண்டு இயங்கும்  புதியதோர் உலகம் நண்பர்கள்   அமைப்பினால்  பேரிடர் நிவாரண உதவி  எனும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட  190 குடும்பங்களுக்கான  பொதிகள் நேற்றையதினம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது 

இவர்களால் வழங்கப்பட்ட ஒரு உலருணவுப்  பொதியின் பெறுமதி 2,750 ரூபாய் முதற்கட்டமாக 522500 ரூபாய்க்கான உதவித் திட்டத்தினை முன்னெடுத்துள்ளனர் 

 
இவ் உதவி திட்டத்தினை குறித்த அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதிகள் மற்றும் தர்மபுரம் பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலய தர்மகர்த்தா ஆகியோர் வழங்கி வைத்தனர் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here