தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் கொழும்பில் நேற்றிரவு (02) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் கூறுகையில் ஜனாதிபதியின் உரை பற்றியும்  எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் குறித்தும் கலந்துரையாடியதாக  தெரிவித்தார்.

மேலும் பாராளுமன்றத் தேர்தலில்போட்டியிடும் நோக்கம் தமக்கில்லை எனவும் அது தொடர்பில் கட்சி இறுதி முடிவு மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here