கிளிநொச்சி உணவகங்களுக்கு தரச் சான்றிதழ்


கிளிநொச்சியில் கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்ப்பட்ட பகுதியில் உள்ள 100 கடைகளுக்கான தரச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் மூன்று மணியளவில் கரைச்சி பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது


கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிதன் தலமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டு தரச் சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here