Wednesday, August 12, 2020.
Home இலங்கை

இலங்கை

முன்னாள் வடமாகாண சபையின் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் கைது!!

முன்னாள் வடமாகாண சபையின் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கொன்றில் நீதிமன்ற உத்தரவை மீறியமைக்காகவே...

சிறீதரனை அலுவலகத்தில் வைத்து விசாரித்த பொலிசார்

சிறீதரனை அலுவலகத்தில் வைத்து விசாரித்த பொலிசார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற சிவஞானம் சிறீதரன் அவர்களை கிளிநொச்சியில் உள்ள அவரது காரியாலயமான அறிவகத்தில் வைத்து...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கிளிநொச்சியில்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டிலும் இடம்பெற்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகத்தில் குறித்த நிகழ்வு கரைச்சி பிரதேச சபை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்...

பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கினர் சிறீதரன்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியோரிடம் இன்று கெிளிநொச்சி பொலிசார் வாக்குமூலம் பதிவு செய்தனர். இன்று காலை 10...

முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களுக்கு கிளிநொச்சியில் நினைவாலயம்

முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களுக்கு கிளிநொச்சியில் நினைவாலயம் நாட்டில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் இறந்த மக்களுக்கான நினைவுத் தூபி அடங்கிய நினைவாலயம் ஒன்றினை...

பிரித்தானியா தொண்டர் நிறுவனம் இதுவரை 26 லட்சத்திற்கு நிவாரணம்

பிரித்தானியா தொண்டர் நிறுவனம் இதுவரை 26 லட்சத்திற்கு  நிவாரணம் பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கி வரும்  எதிர்காலத்துக்கான பாதை எனும் பிரித்தானிய தமிழ் தொண்டு நிறுவனம் ...

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 500 ஏக்கர் காணிகளை விடுவிக்க பிரதமர் இணக்கம்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 500 ஏக்கர் காணிகளை விடுவிக்க பிரதமர் இணக்கம் கிளிநொச்சி மாவட்டத்தில் வன வள பாதுகாப்பு  திணைக்களத்தின்...

மகிந்தவிடம் மூன்று விடயங்களை முன்வைத்த சிறிதரன்

மகிந்தவிடம் மூன்று விடயங்களை முன்வைத்த சிறிதரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு பிரதம அமைச்சர் அவர்களின் தலைமையில் இன்று அலரிமாளிகையில் நடைபெற்றது  இதன் போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்...

இனப்பிரச்சனை தொடர்பில் மகிந்தவுடன் கூட்டமைப்பு கலந்துரையாடல்

இனப்பிரச்சனை தொடர்பில் மகிந்தவுடன் கூட்டமைப்பு கலந்துரையாடல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு பிரதம அமைச்சர் அவர்களின் தலைமையில் இன்று அலரிமாளிகையில் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு...

மக்கள் செறிவுள்ள பகுதியில் தனிமைப்படுத்தல் முகாம் வேண்டாம்

 மக்கள் செறிவுள்ள பகுதியில் தனிமைப்படுத்தல் முகாம் வேண்டாம் மக்கள் செறிவுள்ள பகுதியில் தனிமைப்படுத்தல் முகாம் வேண்டாம் என கரைச்சி பிரதேச சபை உறுப்பினரும் சமூக ஆர்வலருமான ச.ஜீவராசா கோரிக்கை...

விளம்பரங்கள்

அதிகம் படிக்கப்பட்டவை

சமூகவலைத்தளங்களில் நாம்

561FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe