விண்வெளியிலிருந்து 8K வீடியோவை ஒளிபரப்பி அசத்திய நாசா.

விண்வெளியிலிருந்து 8K வீடியோவை ஒளிபரப்பி அசத்திய நாசா.

விண்வெளியிலிருந்து 8K வீடியோவை ஒளிபரப்பி அசத்திய நாசா.

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வீடியோ கோப்புக்களின் தரமும் உயர்த்தப்பட்டு வருகின்றது.

இறுதியாக 4K எனப்படும் HD வீடியோ தொழில்நுட்பம் பயன்பாட்டில் காணப்பட்டு வந்தது.

இவ்வாறான வீடியோக்களை யூடியூப் தளத்திலும் பார்வையிட முடியும். இப்படியிருக்கையில் தற்போது முதன் முறையாக நாசா நிறுவனம் 8K எனப்படும் UHD (Ultra High Definition) வீடியோவை ஒளிபரப்பி சாதனை படைத்துள்ளது.

இந்த வீடியோ சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஒளிபரப்பப்ட்டுள்ளது.

குறித்த முயற்சியில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனமும் பங்கெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts