பதவி விலகுகிறார் எரிக் சொல்கேம்

பதவி விலகுகிறார் எரிக் சொல்கேம்

ஐக்கியநாடுகள் சபையின் சுற்றுச்சூழல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளராக பதவி வகித்த எரிக் சொல்கேம்  பதவி விலகுவதாக உத்தியோக பூர்வமாக சற்றுமுன் அறிவித்துள்ளார் 

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது  அவருடைய உத்தியோக பயணங்கள்  தொடர்பாக  உள்ளக  கணக்காய்வு அறிக்கையில் எழுப்பப்பட்ட  சந்தேகங்களின் அடிப்படையில் அதற்கு பொறுபேற்று அதாவது உத்தியோக பயணங்களுக்கு எழுப்பப்பட்ட வினாக்களுக்கு பொறுபேற்று எதிர்வரும் 22.11.2018 முதல்  தான் ன் பதவி விலகுவதாக  சற்றுமுன் உத்தியோக பூர்வ அறிவிப்பை விடுத்துள்ளார் 

இச் செய்தியின் மேலதிக தகவல்கள் இன்னும் சற்று நேரத்தில் பதிவேற்றப்படும்  

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts