Friday, August 17, 2018

நாயாறுலிருந்து தென்னிலங்கை மீனவர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் தப்பி ஓட்டம்!

நாயாறுலிருந்து தென்னிலங்கை மீனவர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் தப்பி ஓட்டம்! முல்லைத்தீவு நாயாறு பகுதியில் கடந்த 13.8.18 அன்று தமிழ்...

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! இலங்கையின் கடவுச்சீட்டை கொண்டுள்ள பிரஜை ஒருவர் வீசா இன்றி 45 நாடுகளுக்கு பயணம் செய்ய முடியும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது.

முல்லைத்தீவில் தமிழ் மீனவர்களின் வாடிகள் தீக்கிரையாக்கபட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

முல்லைத்தீவில் தமிழ் மீனவர்களின் வாடிகள் தீக்கிரையாக்கபட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது! முல்லைத்தீவு நாயாற்றுப் பகுதியில் நேற்று இரவு தமிழ் மீனவர்களின் படகுகள் வலைகள் வாடிகள்...

மத்தள விமான நிலையத்தில் இந்தியா இராணுவ செயற்பாடுகள் இடம்பெறக்கூடாது!

மத்தள விமான நிலையத்தில் இந்தியா இராணுவ செயற்பாடுகள் இடம்பெறக்கூடாது! மத்தள விமான நிலையத்தினை இந்தியாவிற்கு வழங்கும் செயற்பாட்டில் தமது தலையீடு இருக்காது என்றபோதிலும், அங்கு எந்தவொரு...

தமிழர்களின் மீன் வாடிகள் படகுகள் இயந்திரங்கள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டமையினால் பதற்றம்!!!

இனம் தெரியாதோர் வேண்டுமென்றே வைத்த தீயினால் இதுவரை 8 வாடிகள் 3 படகுகள் , 2 இயந்திரம் 27 வலைகள் என்பன முற்றாக தீயில் எரிந்து அழிவடைந்துள்ளது

பேஸ்புக்கில் அறிமுகமான காதலனை பேருந்தில் கண்ட யுவதி!

பேஸ்புக்கில் அறிமுகமான காதலனை பேருந்தில் கண்ட யுவதி! பேஸ்புக் ஊடாக அறிமுகமான காதலனை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த யுவதி ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. தென்னிலங்கையை சேர்ந்த யுவதி ஒருவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி குறித்து சிங்கள...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையும் ஊழலும்.

ஓய்வு பெற்றுச்சென்றவரால் கட்டியாளப்படும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை. கடந்த 19/07/2018 உடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நான்கு வருடங்களுக்கு மேலாக பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் இப்றாலெப்பை ஓய்வு பெற்று சென்றுவிட்டார். ஆனால் அவரது ஆடிய காலும்...

உதைபந்துக் கம்பம் சரிந்து வீழ்ந்ததில் கிளிநொச்சி மாணவன் பலி !

உதைபந்துக் கம்பம் சரிந்து வீழ்ந்ததில் கிளிநொச்சி மாணவன் பலி ! கிளிநொச்சி மத்தியமகா வித்தியாலய மாணவன் ஒருவர் இன்று பிற்பகல் உதயநகர் பகுதியில் உள்ள மைதானத்தில் உதைபந்தாட்ட கம்பம் சரிந்து தலையில் விழுந்ததில் ஆபத்தான...

யாழில் இருந்து இந்தியாவிற்கு நேரடி விமான சேவை?

யாழில் இருந்து இந்தியாவிற்கு நேரடி விமான சேவை? யாழ். பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் திருப்பதிக்கான விமான சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டிற்குள் குறித்த விமான சேவை ஆரம்பிக்கப்படும் அரசாங்கத்தின்...

தனியார் கல்வி நிறுவனங்களில் இளம்பெண்களின் புகைப்படங்களுடன் கூடிய பனர்கள்…

தனியார் கல்வி நிறுவனங்களில் இளம்பெண்களின் புகைப்படங்களுடன் கூடிய பனர்கள்… இன்றைய 2018.08.05 சன்டே டைம்ஸ் பத்திரிகையின் பிரகாரம்(செய்தி கீழ் இணைக்கப்பட்டுள்ளது) மொரட்டுவ பகுதியில் தனியார் கல்வி நிறுவனங்கள்,ஆசிரியர்களின் திருவுருவ படங்கள் அடங்கிய சுவரொட்டிகளையும் டிஜிட்டல் பனர்களையும்...

விளம்பரங்கள்

Popular articles

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe