இலங்கையில் அதிக சொத்து சேர்த்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் யார்?

இலங்கையில் அதிக சொத்து சேர்த்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் யார்?

இலங்கையில் அதிக சொத்து சேர்த்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் யார்?

இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் முறையாக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரின் சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Transparency International Sri Lanka எனும் நிறுவனத்தின் மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வொன்றின் போதே குறிப்பிட்ட ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது சொத்து விபரங்களை மக்களுக்கு வெளியிட்டுள்ளனர்.

அதிக சொத்துக்களை உடையவர் வரிசையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் (இலங்கை தமிழ் அரசு கட்சி) உள்ளடங்கியுள்ளார்.

இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, எரான் விக்ரமரத்ன,எம்.சுமந்திரன்,விதுர விக்ரமநாயக, தாரக பாலசூரிய ஆகியோரின் சொத்து விபரங்கள் இவ்வாறு வெளியாகியுள்ளது.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரபங்களை  http://www.tisrilanka.org/mpassets/  எனும் இணைய தளத்தில் பார்வையிடலாம்.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts