பழி தீர்த்தது இந்திய ராணுவம்! முக்கிய தலையை தீர்த்துக்கட்டியது!

பழி தீர்த்தது இந்திய ராணுவம்! முக்கிய தலையை தீர்த்துக்கட்டியது!

பழி தீர்த்தது இந்திய ராணுவம்! முக்கிய தலையை தீர்த்துக்கட்டியது! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் அவ்நதிபோரா பகுதியில் நடைபெற்ற தற்கொலைப்படை தீவிரவாத தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பலியானது நாட்டையே உலுக்கிய நிலையில், அது முதல் நாடே துயரமான மனநிலையில் உள்ளது.

இந்த நிலையில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரத்தை அளித்து பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார்.

இந்த தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்த தீவிரவாதிகள் அதே பகுதியில் தங்கி இருப்பதாக வந்த செய்தியை அடுத்து அந்த பகுதி முழுவதும் ராணுவ பாதுகாப்புக்கும் வந்தது.

தங்கள் பாதுகாப்பில் கொண்டுவந்த ராணுவம் தீவிரவாதிகளை சுற்றிவளைத்தது. இன்று காலை முதல் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 ராணுவ வீரர்களும் ஒரு மேஜரும் இறந்ததாக செய்திகள் வெளிவந்த நிலையில், தற்போது இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி அப்துல் ரஷித் காஜி சுட்டுக்கொலை செய்யப்பட்டார் என இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts