ஐபிசி தமிழின் கனடா வருகை தமிழரின் கட்டமைப்பை உடைக்கவா?

ஐபிசி தமிழின் கனடா வருகை தமிழரின் கட்டமைப்பை உடைக்கவா?

ஐபிசி தமிழின் கனடா வருகை தமிழரின் கட்டமைப்பை உடைக்கவா?

கடந்த சில மாதங்களாக ஐபிசி தமிழின் செயல்பாடு கனடாத் தமிழ் ஊடகங்களை புறந்தள்ளி சிங்கள இனவெறியரசின் உறவுப்பாலத்தைப் பலப்படுத்துகிறது.

தமிழர்களின் அரசியல் உணர்வை அழிக்கிறது. கனடாத்தமிழர்களுக்கு மேடை கொடுக்கிறீர்களா? கனடாவில் ஐபிசி தமிழின் மேடை ஒன்று மட்டுமா இருக்கின்றது.

கனடாவில் தன்னை மிகப்பெரிய கலைஞன் என்று சொல்லும் இசைப்பிரியன் நாம் கலைஞனாக மட்டுமே மதிக்கிறோம்.. ஆனால் தன்னைக்கூப்பிட்டு இலண்டனில் பாட வைத்தார் என்றால் அந்த மாண்பை மதிக்கிறோம்.

முன்வரிசையில் இடம் கொடுத்ததற்காகவும் தன்னை இலண்டனில் கூப்பிட்டு பாட வைத்தார் என்பதற்காக சிங்கள இனவெறியரசின் நிகழ்ச்சி நிரலில் செயல்படும் ஐபிசி தமிழாவை ஆதரிப்பது தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது.

கனடாவாழ் மக்களை ஊடகங்களை இன உணர்வுகளை இழிவுபடுத்தி ஐபிசி தமிழா என்ற நிகழ்வை நடத்தி சிங்கள இனவெறியரசுக்கு நடத்தியும் காட்டிக் கொடுத்து அதை சிங்கள அரசு ஐக்கியநாடுகள் சபைக்கு காட்டுவதன் மூலம் சிங்கள இனவெறியரசின் இனப்படுகொலையிலிருந்து தப்பிக்க வைப்பதற்காகவே ஐபிசி தமிழா நடத்தப்படுகிறது.

ஏன் ஐபிசி தமிழ் பல இலட்சம் வெள்ளிகளை கனடாவில் கொட்டுகிறது? இந்தப் பணத்தை ஈழமண்ணில் வாழ்வுக்காக போராடுகின்ற மக்களுக்கு கொடுப்பதில் என்ன சிக்கல்? இசைப்பிரியன் இழிவானவர்களுக்கு ஆதரவான இழிவான செய்திகளை வெளியிடுவதன் மூலம் உங்கள் அன்பைப் பண்பை உயர்வை மதிப்பை ஆளுமையை மாண்பை இழக்காமல் இருப்பது உங்களுக்கான பணி என்பதை  பண்போடு தெரிவிக்கிறது.

ஐபிசி தமிழுக்குப் பின்னால் நிற்பவர்களைப் பார்த்தீர்கள் என்றால் 400ஆண்டுகளாக தமிழினத்தை அழித்த சிங்கள மக்களால் வழிநடத்தப்படுகின்ற சிங்கள அரசின் எலும்புத்துண்டைத் தூக்கும் தமிழர்கள்.

தமிழ்தேசியத்திற்கு எதிராக பணியாற்றும் தமிழர்கள். உதவி கேட்டுச் சென்ற பெண்ணை கற்பழித்த தமிழன்.

கிழக்கு மாகாண மக்களுக்காக உதவி செய்வதாகக் கூறி நடைபவனி என்ற பெயரில் பல இலட்சம் வெள்ளிகளைச் சூறையாடிய தமிழர்கள்.

இப்படி பல்வேறு வழிகளில் கனடா வாழ் தமிழர்களை துயரில் ஆழ்த்திவர்களின் துணையோடு ஐபிசி தமிழா.

ஆகவே ஆழமாக சிந்தித்து ஊடக குழுமம் ஆதரவு வழங்க மறுக்கிறது.

கனடா வாழ் மக்களின் எண்ணங்களை வெளியிட்டு மக்களின் முடிவே சரியானது என்பதை உறுதிப்படுத்துகிறது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts