அரைகுறை கிளிநொச்சி பேரூந்து நிலையத்தில் குடித்து மகிழும் கும்பல்கள்!

அரைகுறை கிளிநொச்சி பேரூந்து நிலையத்தில் குடித்து மகிழும் கும்பல்கள்!

அரைகுறை கிளிநொச்சி பேரூந்து நிலையத்தில் குடித்து மகிழும் கும்பல்கள்!

கிளிநொச்சி மத்திய பேரூந்தின் கட்டுமாணிப்பணிகள் அரைகுறையில் காணப்படுகின்றன.

இத்தகைய சூழ்நிலையில் பாழடையும் குறைக்கட்டிடத்துள்ள மதுபோத்தல்களும் போதை பொருட்களும் நிரம்பி வழிகின்றன.

அதிகாரிகள் மற்றும் சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் மக்கள் பிரதிநிதிகளின் அசமந்தப் போக்கினால் சமுகச்சீரழிவுக்கான வாய்ப்பாக கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையப்பகுதி காணப்படுகின்றது.

கட்டிடப்பணிகள் அரைகுறையாக இருப்பது பற்றி கிளிநொச்சி மாவட்ட செயலகத்திடம் ஊடகங்கள் விநாவியபோது அதற்கும் தமக்கும் தொடர்பு இல்லையெனவும் அது வடக்கு மாகாண சபைக்கு உரியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாணசபையை தொடர்பு கொண்டபோது அது மத்திய அரசிற்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts