முஸ்லிம் நபரை நிர்வாணப்படுத்தி தாக்கியவருக்கு நேர்ந்த கதி!

முஸ்லிம் நபரை நிர்வாணப்படுத்தி தாக்கியவருக்கு நேர்ந்த கதி!

முஸ்லிம் நபரை நிர்வாணப்படுத்தி தாக்கியவருக்கு நேர்ந்த கதி!

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் நபரை ஒருவரை தாக்கி நிர்வாணப்படுத்திய குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முஸ்லிம் நபர் ஒருவரை மர்மகுழுவினர் நிர்வாணப்படுத்தி தாக்கியதுடன், அதனை காணாளியாக வட்ஸ்அப் ஊடாக வைரலாக பரவவும் விட்டிருந்தனர்.

இந்த மோசமான சம்பவம் கடந்த 2ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூரை அண்மித்த கொம்மாத்துரை பிரதேசத்தில் நடந்துள்ளது.

தனது அடியாட்களைக் கொண்டு ஏறாவூரை சேர்ந்த சகோதரர் ஒருவரை நிர்வானப்படுத்தி கொலை செய்ய முயற்சித்ததோடு, அம் முயற்சியை வீடியோ பதிவு செய்து வெளியிட்டதன் காரணமாக கிரான் பிரதேச செயலக காணி குடியேற்ற உத்தியோகத்தரை ஏறாவூர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts