மாவீரர் பெற்றோர்களை எட்டிப் பார்ப்பார்களா?-அரசியல் வாதிகளே!

மாவீரர் பெற்றோர்களை எட்டிப் பார்ப்பார்களா?-அரசியல் வாதிகளே!

மாவீரர் பெற்றோர்களை எட்டிப் பார்ப்பார்களா?-அரசியல் வாதிகளே!

வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் பெற்றொர்கள் தற்போது பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள் மாவீரர் நாள் இடம்பெற்றுள்ள மாதத்தில் ஆவது இந்த மாவீரர் பெற்றோர்களை யாராவது எட்டிப்பார்ப்பார்களா என்ற ஏக்கத்தவிப்பில் வாழ்கின்றார்கள்.

குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள மாவீரர் துயிலம் இல்லங்கள் துப்பரவு செய்யப்பட்ட போது இன்றும் தனிமையில் வாழும் பல மாவீரர்களின் பெற்றோர்கள் காணப்படுகின்றார்கள்.

புலம்பெயர்ந்து வாழும் பல அமைப்புக்கள் கடந்த காலங்களில் மாவீரர் பெற்றோர்களுக்கு உதவிகளை வழங்கியபோதும் இந்த ஆண்டு மழைவெள்ளத்தினாலும் நோய்வாய்ப்பட்டும் காணப்படும் இவ்வறானா குடும்பங்களை எவரும் எட்டிப்பார்க்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

ஸ்ரீலங்காவின் நாடு தழுவிய ரீதியில் நடைபெறவுள்ள நாடாளாமன்ற தேர்தலில் யாரை இறக்குவது யார் போட்டியிடுவது வடமாகாணசபை தேர்தலில் யார் போட்டியிடுவது என்ற எண்ணப்பாடுகளே தற்போது உள்ள அமைப்புக்கள் மத்தியில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts