மலேசியாவில் 5 அடி பைப்பிற்குள் சிக்கி கொண்ட முதியவரின் அந்தரங்கம்!

மலேசியாவில் 5 அடி பைப்பிற்குள் சிக்கி கொண்ட முதியவரின் அந்தரங்கம்!

மலேசியாவில் 5 அடி பைப்பிற்குள் சிக்கி கொண்ட முதியவரின் அந்தரங்கம்!

மலேசியாவில் முதியவர் ஒருவரின் ஆணுறுப்பு 5 அடி பிவிசி பைப்புக்குள் சிக்கிக்கொண்டு அதை மீட்க மீட்புத்துறையினர் படாதபாடு பட்டுள்ளனர்.

மலேசியா நாட்டை சேர்ந்த முதியவர் ஒருவரின் ஆணுறுப்பு 5 அடி பிவிசி பைப்பில் சிக்கிக்கொண்டது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இது தங்களால் செய்ய முடியாத காரியம் என கருதி, இதுகுறித்து மீட்புத்துறையினருக்கு போன் செய்து விவரத்தை கூறினர்.

இதனைக்கேட்டு அவர்கள் அதிர்ந்துபோனார்கள். பின்னர் மருத்துவமனைக்கு விரைந்த மீட்புத்துறையினர், பத்திரமாக அந்த பிவிசி பைப்பை வெட்டி எறிந்து முதியவரின் ஆணுறுப்பை மீட்டுக்கொடுத்தனர். இந்த விஷயமானது வெளியாகி தற்பொழுது வைரலாகி வருகிறது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts