சிம்புவின் புதிய கார் எத்தனை கோடி தெரியுமா?

சிம்புவின் புதிய கார் எத்தனை கோடி தெரியுமா?

சிம்புவின் புதிய கார் எத்தனை கோடி தெரியுமா? வைரல் புகைப்படம் உள்ளே!

தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றழைக்கபடும் சிம்பு ஒரு காலத்தில் பிஸியான நடிகராக திகழ்ந்து வந்தார்.

இடையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளாலும் தொடர் தோல்வி படங்களாலும் கடந்த சில வருடங்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார்.

தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் “மாநாடு” படத்திலும், சுந்தர் சி இயக்கவிருக்கும் பெயரிடபடாதா புதிய படத்திலும் கமிட் ஆகியுள்ள சிம்பு சமீபத்தில் ஒரு புதிய வகை சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் Bentley Continental-GT என்ற காரை வாங்கியுள்ளார்.

சுமார் 4000 சிசி திறன் கொண்ட இந்த காரின் விலை 4 கோடி வரை இருக்கும். மேலும், லிட்டருக்கு 6 முதல் 8 கி மீ தூரம் வரை செல்லும். அந்த காரின் புகைப்படம் இதோ.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts