Breaking News

சிட்னியில் பாரிய தீப்பரவல் – வர்த்தக நிலையங்கள் தீக்கிரை!

சிட்னியில் பாரிய தீப்பரவல் – வர்த்தக நிலையங்கள் தீக்கிரை!

சிட்னியில் பாரிய தீப்பரவல் – வர்த்தக நிலையங்கள் தீக்கிரை!

அவுஸ்ரேலிய தலைநகர் சிட்னியில் ஏற்பட்ட பாரிய தீப்பரவல் சம்பவத்தில் பல வர்த்தக நிலையங்களும் தொழிற்சாலை கட்டிடம் ஒன்றும் தீக்கிரையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற அசம்பாவிதத்தில் உயிர்ச் சேதங்களோ, காயங்களோ ஏற்பட்டதாக தகவல்கள் வௌியாகவில்லை.

சுமார் 100 தீயணைப்பு படை வீரர்கள் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தீயின் காரணமாக தொழிற்சாலை கட்டிடங்களுக்குள் உள்ள போத்தல்களும், பிற பொருட்களும் வெடித்துச் சிதறுவதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts