கஜா புயலுக்கு இதுவரை 2 குழந்தைகள் உள்பட 20 பேர் பலி

கஜா புயலுக்கு இதுவரை 2 குழந்தைகள் உள்பட 20 பேர் பலி

கஜா புயலுக்கு இதுவரை 2 குழந்தைகள் உள்பட 20 பேர் பலி

தமிழகத்தை தாக்கிய கஜா புயலுக்கு இதுவரை 20 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தை ந்ள்ளிரவில் தாக்கிய கஜா புயலுக்கு இதுவரை 4 மாவட்டங்களில் 20 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தை நள்ளிரவில் தாக்கிய கஜா புயலால் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 20 பேர் பலியாகியுள்ளனர்.

பட்டுக்கோட்டையில் 4 பேர், அதிராம்பட்டினத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

பட்டுக்கோட்டையில் பலியான 4 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

12 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts