கஜா புயலின் கோர தாண்டவத்தால் கடலூர் மாவட்டத்தில் 2 பேர் பலி!

கஜா புயலின் கோர தாண்டவத்தால் கடலூர் மாவட்டத்தில் 2 பேர் பலி!

கஜா புயலின் கோர தாண்டவத்தால் கடலூர் மாவட்டத்தில் 2 பேர் பலி!

கடலூர் மாவட்டத்தில் கஜா புயல் காரணமாக 2 பேர் உயிரிழந்தனர்.

குறிஞ்சிப்பாடியில் மின்சாரம் தாக்கி ஆனந்த் என்பவர் உயிரிழந்தார். இதே போல் விருத்தாச்சலம் மேமாத்தூரில் சுவர் இடிந்து விழுந்து அய்யம்மாள் என்ற மூதாட்டி உயிரிழந்தார்.

கஜா புயல் நள்ளிரவு 12:00 மணிக்கு மேல் புயலின் கண்பகுதியின் முதல் பகுதி வேதாரண்யம் அருகே கரையைத் தொட்டது. மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்திற்கு காற்று வீசியது. பலமான காற்று வீசியதால் ஏராளமான மரங்கள் சாய்ந்தன.

குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் பல மரங்களும் மின் இணப்புகளும் சேதமடந்தன.

மேலும் கஜா புயலின் கோர தாண்டவத்தால் கடலூர் மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

இதில் றிஞ்சிப்பாடியில் மின்சாரம் தாக்கி ஆனந்த் என்பவர் உயிரிழந்தார். இதே போல் விருத்தாச்சலம் மேமாத்தூரில் சுவர் இடிந்து விழுந்து அய்யம்மாள் என்ற மூதாட்டி உயிரிழந்தார்.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts