கோதுமை உற்பத்தியை அதிகரிக்க புதிய வழி!

கோதுமை உற்பத்தியை அதிகரிக்க புதிய வழி!

கோதுமை உற்பத்தியை அதிகரிக்க புதிய வழி!

மனித உடலையும் விட ஐந்து மடங்கு அதிகமான மரபணுக்களை கோதுமை கொண்டுள்ளதாகவும், இது 16 மில்லியன் ரசாயண டி.என்.ஏ தொகுதிகளை கொண்டுள்ளதாகவும் ஆராட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு லட்சம் மரபணுக்களுக்கு மேலான ஓரிடத்ததை, சர்வதேச அறிவியல் ஆய்வு குழு ஒன்று இணங்கண்டுள்ளது.

இந்த இடத்தில் கோதுமையை பயிரிடுவதன் மூலம், அதிக விளைச்சலை எடுத்துகொள்ள முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

காலநிலை மாற்ற பாதிப்புக்களை தாங்கி கொள்ளும் கோதுமையை உருவாக்க வேணடிய தேவை உள்ளது.

காரணம் மனிதர்கள் அதிகம் நாடும் இந்த தானியம் தேவை அதிகரித்துள்ளதால் 60 வீத உற்பத்தியை உலகளவில் அதிகரிக்க வேண்டும் என்று ஜ.நா நாடுகள் அவை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த ஆய்வு உற்பத்தியை அதிகரிக்க உதவும் என நம்பப்படுகிறது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts