Breaking News

ரஷ்யாவில் ஹெலிகொப்டர்கள் விபத்தில் 18 பேர் பலி!

ரஷ்யாவில் ஹெலிகொப்டர்கள் விபத்தில் 18 பேர் பலி!

ரஷ்யாவில் ஹெலிகொப்டர்கள் விபத்தில் 18 பேர் பலி!

ரஷ்யாவின் சைபிரியா பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஹெலிகொப்டர்கள் விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

15 பயணிகள் மற்றும் 3 பணியாளர்களுடன் சென்ற எம்.ஐ-8 ரக ஹெலிகொப்டருடன் எதிரே வந்த மற்றொரு ஹெலிகொப்டர் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் ஹெலிகொப்டரில் பயணித்த அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அங்கு வானிலை சீராகவிருந்த நிலையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts