முல்லைத்தீவில் தமிழ் மீனவர்களின் வாடிகள் தீக்கிரையாக்கபட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

முல்லைத்தீவில் தமிழ் மீனவர்களின் வாடிகள் தீக்கிரையாக்கபட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

முல்லைத்தீவில் தமிழ் மீனவர்களின் வாடிகள் தீக்கிரையாக்கபட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

முல்லைத்தீவு நாயாற்றுப் பகுதியில் நேற்று இரவு தமிழ் மீனவர்களின் படகுகள் வலைகள் வாடிகள் என்பன எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதாகிய சந்தேக நபர்கள் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இதே வேளை முல்லைத்தீவு கடற்பரப்பில் அனுமதியின்றி கடற்தொழிலில் ஈடுபட்ட 8 படகுகளுடன் 27 வெளிமாவட்ட மீனவர்களை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts