செவ்வாயில் தண்ணீர் இருப்பதற்கானஆதாரம்!

செவ்வாயில் தண்ணீர் இருப்பதற்கானஆதாரம்!

செவ்வாயில் தண்ணீர் இருப்பதற்கானஆதாரம்!

செவ்வாய் கிரகத்தில் 20 கி.மீ பரப்பளவுள்ள ஏரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இத்தாலியை சேர்ந்த விஞ்ஞானிகள் அளித்துள்ள அறிக்கையில்,

செவ்வாயில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் முதன்முறையாக கிடைத்துள்ளது.
கடந்த 3.6 மில்லியன் ஆண்டுகள் பழைமை வாய்ந்த, 20 கி.மீ பரப்பளவுள்ள பனிபடர்ந்த ஏரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செவ்வாயில் 1.5 கி.மீ ஆழத்தில் பனி சூழ்ந்த திரவப் படலம் காணப்படுகிறது.

இத்திரவத்தில் மெக்னீசியம், கல்சியம் மற்றும் சோடியம் என்பன திரவ நிலையில் உள்ளன. இதனை விஞ்ஞானிகள் தங்களது அறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts