இந்தியாவில் எஃப் 9 ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி அறிமுகம்.

இந்தியாவில் எஃப் 9 ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி அறிமுகம்.

இந்தியாவில் எஃப் 9 ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி அறிமுகம்.

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் எஃப் 9 ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியை அறிமுகம் செய்துள்ளது.

4 ஜிபி ரேம் கொண்டிருக்கும் எஃப் 9 மாடலில் 25 எம்பி செல்ஃபி கேமரா, ஹெச்.டி.ஆர். வசதி மற்றும் டூயல் பிரைமரி கேமரா ஆகியனவும் காணப்படுகின்றது.

இந்த கையடக்க தொலைபேசியில் 6.3 இன்ச் 2280 x 1080 பிக்சல் FHD பிளஸ் 19.5:9 டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர், ARMமாலி- G72 MP3 GPU, 4 ஜி.பி ரேம், 64 ஜி.பி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, இரண்டு சிம் ஸ்லாட், கலர் ஓ.எஸ்5.2 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, 16 எம்பி பிரைமரி கேமரா, எல்.இடி ஃபிளாஷ், f/1.85, 2 எ.ம்.பி இரண்டாவது பிரைமரி கேமரா, 16 எ.ம்.பி செல்ஃபி கேமரா, கைரேகை சென்சார், 3.5 எம்.எம் ஆடியோ ஜாக், இரண்டு 4ஜி வோல்ட், வைபை, ப்ளூடூத், 3500 எம்.ஏ.ஹெச்.பேட்டரி ஆகியவை காணப்படுகின்றமையே இதன் சிறப்பம்சங்களாகும்.

குறித்த எஃப் 9 ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி கருப்பு, ஊதா ஆகிய நிறங்களில் காணப்படுவதுடன் இந்தியாவில் இக்கையடக்க தொலைப்பேசி 19,990 இந்திய ரூபாய் விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts