பிகினி உடை புகைப்படத்தை வெளியிட்ட ஈழத்து பெண். அதிர்ச்சி தகவல்!

பிகினி உடை புகைப்படத்தை வெளியிட்ட ஈழத்து பெண். அதிர்ச்சி தகவல்!

பிகினி உடை புகைப்படத்தை வெளியிட்ட ஈழத்து பெண். அதிர்ச்சி தகவல்!

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யாவை திருமணம் செய்ய இறுதி போட்டியாளர்கள் பட்டியலில் இடம் பெற்றார் இலங்கை பெண் சுசானா.

இவரது நன்னடத்தையால் அனைவரிடமிருந்தும் பெரிய எதிர்பார்ப்பை பெற்றார். போட்டி இறுதி முடிவு அனைவரும் அறிந்ததே. கடைசியில் இனி ஆர்யாவை திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என பேட்டி கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

தற்போது பிகினி உடை போட்டாவை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts