மூன்று அடி பெண் கர்ப்பம்!

மூன்று அடி பெண் கர்ப்பம்!

மூன்று அடி பெண் கர்ப்பம்!

சீனாவைச் சேர்ந்த 3 அடி உயரமுள்ள பெண்ணொருவர் கர்ப்பம் தரித்துள்ளார்.

மூன்று அடி உயரமான பெண் கர்ப்பம் சீனாவில் அதிர்ச்சி!

இவரின் பெயர் Wei chunlan, வயது 31, வளர்ச்சிக் குறைபாடுடைய இவரது உயரம் 3 அடியாகும்.

Nanning என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் தற்சமயம் கர்ப்பமாக உள்ளார்.

இவ்விடயம் குறித்து இந்த தம்பதியர் கூறியதாவது, குறுகிய உயரம் கொண்டுள்ள என்னால் குழந்தையை சுமப்பது மிகவும் கடினமான ஒன்றென எனக்குத் தெரியும்.

இருப்பினும், குழந்தை பிறப்பு என்பது கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்று. எனவே, குழந்தையைப் பெற்றெடுக்க காத்திருக்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts