மீண்டும் பிக் பொஸ் வீட்டில் ஓவியா!

மீண்டும் பிக் பொஸ் வீட்டில் ஓவியா!

மீண்டும் பிக் பொஸ் வீட்டில் ஓவியா!

நடிகை ஓவியா மீண்டும் பிக் பொஸ் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளார்.

இதனை உறுதி செய்யும் வகையில் குறித்த நிகழ்ச்சியை நடத்தும் தொலைக்காட்சி நிறுவனம் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது.

நடிகை ஓவியா, பிக்பொஸ் முதல் சீசனில் புகழின் உச்சிக்கே சென்றவர். அவருக்கு ஓவியா ஆர்மி ஆரம்பித்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஆதரவாக செயற்பட்டு வந்தனர்.

தனது காதலை ஆரவ் ஏற்றுக்கொள்ளாததால் அவர் பிக்பொபாஸ் வீட்டில் தற்கொலை முயற்சி செய்து பின் வெளியேறினார். அது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இரண்டாவது பிக் பொஸ் சீசனிலும் ஓவியா பங்கேற்றுள்ளார். அவர் ஆரம்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts