பேஸ்புக்கை  சிறுவர்கள் பயன்படுத்த  அப்பிளிக்கேஷன்!

பேஸ்புக்கை  சிறுவர்கள் பயன்படுத்த  அப்பிளிக்கேஷன்!

பேஸ்புக்கை  சிறுவர்கள் பயன்படுத்த  அப்பிளிக்கேஷன்!

உலகில் வயது வேறுபாடு இன்றி அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் பேஸ்புக் எனப்படும் சமூக வலைத்தளத்தில் கணக்கு வைத்திருப்பதற்கு குறைந்தது 13 வயதை அடைந்திருக்க வேண்டும்.

எனினும் இவ் வயதிலும் குறைந்த சிறுவர்கள் தமது பெற்றோரின் பேஸ்புக் கணக்குகளை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இப்படியிருக்கையில் சிறார்கள் பாதிப்புக்கள் எதுவுமின்றி பயன்படுத்தக்கூடிய பேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Facebook Messenger Kids எனும் இந்த அப்பிளிக்கேஷனை பெற்றோர்கள் கட்டுப்படுத்த முடியும்.

முதன் முறையாக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படும் அதேவேளை ஏனைய நாடுகளில் அடுத்துவரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts