Breaking News

கோஹ்லிக்கு பின் புதிய தலைவர் யார்!

கோஹ்லிக்கு பின் புதிய தலைவர் யார்!

கோஹ்லிக்கு பின் புதிய தலைவர் யார்!

இந்தியா எதிர் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த தொடருக்கான டெஸ்ட் தலைவராக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விராட் கோஹ்லி விளையாட வேண்டும் என்பதற்காகவே இந்த ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதேபோல இந்தியா எதிர் அயர்லாந்து ஆகிய அணிகள் மோதிக்கொள்ளவுள்ள ரி20 தொடரிலும் கோஹ்லிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த தொடருக்கான அணித்தலைவர் பொறுப்பு ரோஹித் சர்மாவிற்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நடைபெற்று வரும் 11 ஆவது ஐ.பி.எல் தொடரில் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி தொடர் தோல்விகளால் புள்ளிப்பட்டியலில் பின்தள்ளப்பட்டு தகுதிகான் சுற்றுக்கான வாய்ப்புகளை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts