கலக்கும் காலா டிரெய்லர் 26 இலட்சம் பேர் பார்வை!

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ பாடத்தின் டிரெய்லரை இதுவரை 26 இலட்சம் பேர் பார்வையிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி நடித்துள்ள படம் காலா. இப்படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியானது.

வெளியான 24 மணி நேரத்துக்குள் இதுவரை சுமார் 26 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த டிரெய்லரை பார்த்துள்ளனர். தவிர, இந்த எண்ணிக்கை நேரத்துக்கு நேரம் உயர்ந்து கொண்டே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்வதற்கு